गुरुवार, दिसंबर 12 2024 | 10:44:50 PM
Breaking News
Home / अन्य समाचार / பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் , தொலைத் தொடர்பு கோபுரங்கள்

பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் , தொலைத் தொடர்பு கோபுரங்கள்

Follow us on:

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வட்ட வாரியான கைபேசி பயனர்கள் பட்டியலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது சேகரித்து வெளியிடுகின்றது. பி.எஸ்.என்.எல் வைஃபை சந்தாதாரர்களின் விவரங்களும் வெளியிடப்படுகின்றன.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கை  67,340  ஆகும். 12,502 தொலைத் தொடர்பு கோபுரங்கள் தனியார் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா முயற்சிக்கு இணங்க, பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் சேவை வழங்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 4 ஜி தளங்களுக்கான பணி ஆணைகளை வைத்துள்ளது. 4ஜி உபகரணங்களின் விநியோகம் 2023 செப்டம்பர் முதல் தொடங்கியது. 31.10.2024 நிலவரப்படி, மொத்தம் 50,708 4ஜி தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. 41,957 தளங்கள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 4ஜி தளங்கள் 5ஜி-க்கு வசதியாக மேம்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …