നൈജീരിയ, ബ്രസീൽ, ഗയാന എന്നിവിടങ്ങളിൽ അഞ്ച് ദിവസത്തെ സന്ദർശനത്തിനായി ഞാൻ പുറപ്പെടുകയാണ്. ബഹുമാന്യ പ്രസിഡൻ്റ് ബോല അഹമ്മദ് ടിനുബുവിന്റെ ക്ഷണപ്രകാരം, പശ്ചിമാഫ്രിക്കൻ മേഖലയിലെ നമ്മുടെ അടുത്ത പങ്കാളിയായ നൈജീരിയയിലേക്കുള്ള എൻ്റെ ആദ്യ സന്ദർശനമാണിത്. ജനാധിപത്യത്തിലും ബഹുസ്വരതയിലും ഇരുകൂട്ടർക്കുമുള്ള വിശ്വാസത്തിൽ അധിഷ്ഠിതമായ ഞങ്ങളുടെ തന്ത്രപരമായ പങ്കാളിത്തം സ്ഥാപിക്കുന്നതിനുള്ള അവസരമായിരിക്കും എൻ്റെ സന്ദർശനം. ഹിന്ദിയിൽ എനിക്ക് ഊഷ്മളമായ സ്വാഗത സന്ദേശങ്ങൾ അയച്ച നൈജീരിയയിലെ ഇന്ത്യൻ സമൂഹത്തെയും സുഹൃത്തുക്കളെയും കാണാൻ ഞാൻ ആകാംക്ഷയോടെ കാത്തിരിക്കുകയാണ്. …
Read More »सुखबीर सिंह बादल ने अकाली दल के अध्यक्ष पद से दिया इस्तीफा
चंडीगढ़. अकाल तख्त की ओर से ‘तनखैया’ (धार्मिक कदाचार का दोषी) घोषित किये गए सुखबीर सिंह बादल (Sukhbir Singh Badal ) ने शिरोमणि अकाली दल (Shiromani Akali Dal) के अध्यक्ष पद से इस्तीफा दे दिया है. पार्टी के वरिष्ठ नेता दलजीत सिंह चीमा ने शनिवार को यह जानकारी दी. बादल …
Read More »महाराष्ट्र में पुलिस ने ट्रक को रोककर 80 करोड़ रुपये की चांदी की बरामद
मुंबई. महाराष्ट्र में विधानसभा चुनावों की वोटिंग के लिए महज चार दिन का समय बचा हुआ है. 20 नवंबर को मतदान कराया जाएगा. यही कारण है कि वोटिंग से ऐन वक्त पहले पुलिस के साथ ही तमाम सुरक्षा एजेंसियां सतर्क बनी हुई हैं. इसी को देखते हुए पुलिस जगह-जगह पर …
Read More »सुरक्षाबलों ने कांकेर में सुरक्षाबलों ने 5 नक्सलियों को किया ढेर
रायपुर. छत्तीसगढ़ के नक्सल प्रभावित नारायणपुर और कांकेर जिले के सीमावर्ती इलाके में शनिवार को फिर से मुठभेड़ हुई। सुरक्षाबलों और नक्सलियों के बीच हुई मुठभेड़ में अभी तक पांच नक्सली मारे गए हैं, जबकि दो सुरक्षाकर्मी भी घायल हैं। अबूझमाड़ में हुआ एनकाउंटर पुलिस अधिकारियों ने बताया कि नारायणपुर …
Read More »पुलिस ने छेड़छाड़ का विरोध करने के आरोपी सलमान और अरबाज को किया गिरफ्तार
नई दिल्ली. उत्तर पूर्वी दिल्ली के नंद नगरी इलाके में एक लड़की से छेड़छाड़ का विरोध करने पर एक युवक की हत्या का मामला सामने आया है. घटना से कुछ देर पहले आरोपी ने राहुल नामक युवक को चेतावनी दी थी मैं तुझे देख लूंगा. उसके कुछ देर बाद आरोपी …
Read More »डोडा और किश्तवाड़ में सेना की रैली भर्ती में जुटे भारी संख्या में स्थानीय निवासी
जम्मू. भारतीय सेना ने लद्दाख के सुदूर इलाकों को 4G टावरों से अब जोड़ दिया है। भारतीय सेना ने एयरटेल के साथ मिलकर इस पूरे कार्यसत्र में लद्दाख के 20 से अधिक सुदूर इलाकों में 4G कनेक्टिविटी सुनिश्चित करने के लिए युद्धस्तर पर काम किया है। ये सभी इलाके 13,000 …
Read More »भारत का आर्थिक विकास एवं अतिगरीबी में कमी
– प्रहलाद सबनानी विश्व के विभिन्न देशों, विशेष रूप से विकसित देशों, में अतिगरीबी को कम करने के लिए लम्बे आर्थिक विकास के चक्र की आवश्यकता रही है। यह सही है कि इन देशों में लम्बे समय तक तेज गति से हुए आर्थिक विकास एवं पूंजी निर्माण के चलते ही …
Read More »18वें ग्लोबल कम्युनिकेशन कॉन्क्लेव में बीपीसीएल चमका, कई पुरस्कार जीते
मुंबई | मैंगलोर, भारत फॉर्च्यून ग्लोबल 500 कंपनी और गौरवान्वित ‘महारत्न‘ भारत पेट्रोलियम कॉर्पोरेशन लिमिटेड (बीपीसीएल) ने पब्लिक रिलेशंस काउंसिल ऑफ इंडिया (पीआरसीआई) द्वारा आयोजित 18वें ग्लोबल कम्युनिकेशन कॉन्क्लेव में एक उल्लेखनीय उपलब्धि हासिल की है। विद्युत व नवीन एवं नवीकरणीय ऊर्जा राज्य मंत्री – श्री श्रीपाद येसो नाइक, मिस ग्लोबल इंडिया …
Read More »காலத்திற்கு ஏற்ப, உகந்த வயதினருக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்க புதிய சான்றளிப்பு முறை அறிமுகம்
மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் இதுவரை திரைப்படங்களை “யூ”, “ஏ” மற்றும் “யூஏ” ஆகிய பிரிவுகளில் திரையிடுவதற்கான அனுமதி வழங்கி வந்தது. மாறி வரும் திரைப்பட உள்ளடக்கங்களை கருத்தில் கொண்டு 24.10.2024 முதல் அனுமதி வழங்கும் திரைப்படங்கள், “யூ”, “ஏ”, “யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என்னும் பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதில் “யூ” வகை திரைப்படங்கள் எல்லா வயதினருக்கும் உகந்தவையாகும். “ஏ” வகையில் அனுமதிக்கப்படும் படங்கள் 18 வயது கடந்தவர்கள் மட்டுமே காண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை. அதற்குக் குறைவான வயதுடையவர்கள் காண அனுமதி …
Read More »ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாலக்காடு ஆகியவை இணைந்து கூட்டுக் கல்வி முன்முயற்சியைத் தொடங்கியுள்ளன
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் பகிரப்பட்ட வளங்கள், ஆராய்ச்சிக்கான உள்ளகப் பயிற்சிகள், கோடைகாலப் பாடத்திட்டங்கள் என மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக கைகோர்த்துள்ளன. ஐஐடி மெட்ராஸ்-ல் இளங்கலை அறிவியல் (பிஎஸ்) பட்டப்படிப்பு, ஐஐடி பாலக்காட்டில் இளங்கலைப் பட்டப்படிப்பு ஆகியவற்றில் சேரும் மாணவர்களுக்கு கற்றல் அனுபவத்தை விரிவுபடுத்துவதன் மூலம் இரு கல்வி நிறுவனங்களின் பலத்தையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இக்கல்வி நிறுவனம் கடந்த ஜூன் 2020-ல் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என்ற நான்காண்டு பிஎஸ் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தனித்துவமான இப்பாடத்திட்டத்தில் உயர்தரமான பயிற்சியுடன் பாடங்களின் உள்ளடக்கங்கள் ஆன்லைன் மூலமும், தனிநபர் மதிப்பீடுகள் நேரடியாகவும் வழங்கப்படுகிறது. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பாடத்திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று துடிப்பான மற்றும் கலந்தாலோசிக்கும் நடைமுறையை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி பாலக்காடு இயக்குநர் பேராசிரியர் ஏ.சேஷாத்ரி சேகர் ஆகியோர் முன்னிலையில் இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (14 நவம்பர் 2024) கையெழுத்தானது. இரு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். இந்த கூட்டுமுயற்சிக்கு வரவேற்புத் தெரிவித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “நமது நாட்டில் உள்ள தகுதியான ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வி சென்றடைய வேண்டும் என ஐஐடி மெட்ராஸ் உறுதிபூண்டுள்ளது. ஐஐடி பாலக்காடுடனான இம்முயற்சி நமது இலக்குகளை அடைவதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார். ஐஐடி பாலக்காடு இயக்குநர் பேராசிரியர் ஏ.சேஷாத்ரி சேகர் கூறும்போது, “ஐஐடி மெட்ராஸ்-ல் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பாடத்திட்டத்தில் படிக்கும் சிறப்புமிக்க மாணவர்கள், எங்கள் கல்வி நிறுவனத்தில் சேருவது குறித்து மகிழ்ச்சி அடைவதுடன், எங்களது கிரடிட் படிப்புகளை நேரடியாகப் படித்து, உள்ளகப் பயிற்சியை மேற்கொள்வதை வரவேற்கிறேன். சிறந்த மாணவர்களை வழிநடத்துவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். எங்கள் கல்வி நிறுவனத்தின் படிப்புகள் மற்றும் உள்ளகப் பயிற்சிகள் கற்றல், கண்டுபிடிப்புகளுக்கு வலுமான முக்கியத்துவத்தை வழஙகி வருகின்றன. ஐஐடி மெட்ராஸ் உடனான இக் கூட்டுமுயற்சி வாயிலாக மாணவர்கள் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்கள், நுண்ணறிவுகள், நெட்வொர்க்குகளுடன் வலுவான அடித்தளம் ஆகியவற்றை உருவாக்கும்” எனத் தெரிவித்தார். இந்த ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஐஐடி பாலக்காடு படிப்புகளில் இருந்து கிரடிட் பரிமாற்றம்: ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்) மாணவ-மாணவிகள், ஐஐடி பாலக்காட்டில் படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தின் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதுடன், மாணவர்கள் தங்கள் கிரடிட் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். அத்துடன் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும் ஐஐடி பாலக்காடு மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ்-ஐ அணுகுதல்: ஐஐடி பாலக்காடு இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ்-ல் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் புரோகிராமிங் பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.அத்துடன் ஐஐடி பாலக்காடு மாணவர்கள் இங்குள்ள அதிநவீனத் திறன்களுக்கான அணுகலையும் பெற முடியும். கூடுதல் முன்முயற்சிகளுக்கான ஆதரவு: மாணவ-மாணவிகள் பரிமாற்றத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள், இதர கூட்டு முயற்சிகளுக்கும் இந்த இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உதவிகரமாக இருக்கும். இருதரப்பு பாடத்திட்டங்களை அறிந்துகொள்ளல், நடைமுறைக் கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் மூலம் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை வளப்படுத்திக் கொள்ள இரு கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு இந்த ஒத்துழைப்பு வகைசெய்கிறது. இரண்டு ஐஐடிகளின் நிபுணத்துவம் மற்றும் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒரு வலுவான கல்விச் சூழலை உருவாக்குவதை இக்கூட்டுமுயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் பாடத்திட்டத்தின் இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்க நாட்டின் பிற முன்னணி கல்வி நிறுவனங்களோடு ஒத்துழைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐஐடி காந்திநகர், ஐஐஐடி ஹைதராபாத், சென்னை கணிதவியல் நிறுவனம் (சிஎம்ஐ) ஆகிய கல்வி நிறுவனங்கள் ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் (டேட்டா சயின்ஸ்) பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் இருந்து தகுதியான மாணவர்களுக்கு தங்கள் வளாகப் படிப்புகளை வழங்கியுள்ளன.
Read More »