रविवार, दिसंबर 22 2024 | 01:56:02 PM
Breaking News
Home / Matribhumi Samachar (page 61)

‘મન કી બાત’ના 116મા એપિસોડમાં પ્રધાનમંત્રીના સંબોધનનો મૂળપાઠ (24.11.2024)

મારા પ્રિય દેશવાસીઓ, નમસ્કાર. ‘મન કી બાત’ એટલે દેશના સામૂહિક પ્રયાસોની વાત, દેશની ઉપલબ્ધિઓ વિશે વાત, જન-જનના સામર્થ્યની વાત, ‘મન કી બાત’ એટલે દેશના યુવાં સપનાંઓ અને દેશના નાગરિકોની આકાંક્ષાઓની વાત. હું આખા મહિના દરમિયાન ‘મન કી બાત’ની પ્રતીક્ષા કરું છું, જેથી હું તમારી સાથે સીધો સંવાદ કરી શકું. કેટલા બધા સંદેશાઓ, કેટલા મેસેજ ! મારો પૂરો પ્રયાસ રહે …

Read More »

પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદી ‘ઓડિશા પર્વ 2024’ ઉજવણીમાં સહભાગી થયા

પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ આજે નવી દિલ્હીમાં જવાહરલાલ નેહરુ સ્ટેડિયમ ખાતે ‘ઓડિશા પર્વ 2024’ની ઉજવણીમાં સહભાગી થયા હતા. આ પ્રસંગે ઉપસ્થિત જનમેદનીને સંબોધતા તેમણે ઓડિશાનાં તમામ ભાઈઓ અને બહેનોને શુભેચ્છા પાઠવી હતી, જેઓ આ કાર્યક્રમમાં ઉપસ્થિત રહ્યાં હતાં. તેમણે નોંધ્યું હતું કે, આ વર્ષે સ્વભાવ કવિ ગંગાધર મેહરની પુણ્યતિથિની શતાબ્દી ઉજવવામાં આવી છે અને તેમને શ્રદ્ધાંજલિ …

Read More »

‘ଓଡ଼ିଶା ପର୍ବ ୨୦୨୪’ ସମାରୋହରେ ଯୋଗ ଦେଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ

ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ଆଜି ନୂଆଦିଲ୍ଲୀର ଜବାହରଲାଲ ନେହରୁ ଷ୍ଟାଡିୟମରେ ‘ଓଡ଼ିଶା ପର୍ବ ୨୦୨୪’ ସମାରୋହରେ ଅଂଶଗ୍ରହଣ କରିଛନ୍ତି । ଏହି ଅବସରରେ ସମାବେଶକୁ ସମ୍ବୋଧିତ କରି ସେ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଉପସ୍ଥିତ ଥିବା ଓଡ଼ିଶାର ସମସ୍ତ ଭାଇ ଭଉଣୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି। ଚଳିତ ବର୍ଷ ସ୍ୱଭାବ କବି ଗଙ୍ଗାଧର ମେହେରଙ୍କ ଶ୍ରାଦ୍ଧ ଶତବାର୍ଷିକୀ ପାଳନ କରାଯିବା ସମ୍ପର୍କରେ ଉଲ୍ଲେଖ କରିବା ସହ ତାଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଅର୍ପଣ କରିଥିଲେ। ଏହି ଅବସରରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଭକ୍ତ ଦାସିଆ ବାଉରି, ଭକ୍ତ ସାଲବେଗ ଏବଂ ଓଡ଼ିଆ ଭାଗବତର ଲେଖକ ଶ୍ରୀଜଗନ୍ନାଥ …

Read More »

ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿಯವರು ದಿನಾಂಕ 24.11.2024 ರಂದು ಮಾಡಿದ ‘ಮನ್ ಕಿ ಬಾತ್’ – 116 ನೇ ಸಂಚಿಕೆಯ ಕನ್ನಡ ಅವತರಣಿಕೆ

ನನ್ನ ಪ್ರಿಯ ದೇಶವಾಸಿಗಳೇ ನಮಸ್ಕಾರ. ‘ಮನದ ಮಾತು’ ಎಂದರೆ ದೇಶದ ಸಾಮೂಹಿಕ ಪ್ರಯತ್ನಗಳ ಮಾತು, ದೇಶದ ಸಾಧನೆಗಳ ಬಗ್ಗೆ, ಜನರ ಸಾಮರ್ಥ್ಯಗಳ ಮಾತು, ‘ಮನದ ಮಾತು’ ಎಂದರೆ ದೇಶದ ಯುವಕರ, ದೇಶದ ಪ್ರಜೆಗಳ ಕನಸುಗಳು ಮತ್ತು ಆಕಾಂಕ್ಷೆಗಳ ಬಗ್ಗೆ ಮಾತನಾಡುವುದಾಗಿದೆ. ನಾನು ನಿಮ್ಮೊಂದಿಗೆ ನೇರವಾಗಿ ಮಾತನಾಡಲು ತಿಂಗಳಪೂರ್ತಿ ‘ಮನದ ಮಾತಿಗಾಗಿ’ ಕಾಯುತ್ತಿರುತ್ತೇನೆ. ಎಷ್ಟೊಂದು ಸಂದೇಶಗಳು, ಎಷ್ಟೊಂದು ಮೆಸೇಜ್ ಗಳು! ಸಾಧ್ಯವಾದಷ್ಟು ಸಂದೇಶಗಳನ್ನು ಓದಲು ಮತ್ತು ನಿಮ್ಮ ಸಲಹೆಗಳ ಬಗ್ಗೆ ಯೋಚಿಸಲು …

Read More »

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’, (১১৬ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ –

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত অর্থাৎ দেশের সমষ্টিগত প্রয়াসের কথা, দেশের উপলব্ধির কথা, জনমানুষের সক্ষমতার কথা, মন কি বাত অর্থাৎ দেশের তরুণদের স্বপ্ন, দেশের নাগরিকদের আকাঙ্খার কাহিনী। আমি গোটা মাস ধরে মন কি বাতের জন্য অপেক্ষা করতে থাকি, যাতে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারি। কত খবরাখবর, কত …

Read More »

ਮਨ ਕੀ ਬਾਤ ਦੀ 116ਵੀਂ ਕੜੀ ਵਿੱਚ ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਦੇ ਸੰਬੋਧਨ ਦਾ ਮੂਲ ਪਾਠ (24.11.2024)

ਮੇਰੇ ਪਿਆਰੇ ਦੇਸ਼ਵਾਸੀਓ ਨਮਸਕਾਰ। ‘ਮਨ ਕੀ ਬਾਤ’ ਯਾਨੀ ਦੇਸ਼ ਦੇ ਸਮੂਹਿਕ ਯਤਨਾਂ ਦੀ ਗੱਲ, ਦੇਸ਼ ਦੀਆਂ ਉਪਲਬਧੀਆਂ ਦੀ ਗੱਲ, ਜਨ-ਜਨ ਦੀ ਸਮਰੱਥਾ ਦੀ ਗੱਲ, ‘ਮਨ ਕੀ ਬਾਤ’ ਯਾਨੀ ਦੇਸ਼ ਦੇ ਨੌਜਵਾਨ ਸੁਪਨਿਆਂ, ਦੇਸ਼ ਦੇ ਨਾਗਰਿਕਾਂ ਦੀਆਂ ਅਭਿਲਾਸ਼ਾਵਾਂ ਦੀ ਗੱਲ। ਮੈਂ ਪੂਰੇ ਮਹੀਨੇ ‘ਮਨ ਕੀ ਬਾਤ’ ਦਾ ਇੰਤਜ਼ਾਰ ਕਰਦਾ ਰਹਿੰਦਾ ਹਾਂ …

Read More »

தேசிய இளைஞர் விழா 2025- வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்

வளர்ந்த இந்தியா பற்றிய கருத்துக்களைப் பிரதமருடன் பகிர்ந்து கொள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் வினாடி வினா, 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 5 வரை மை பாரத் தளத்தில் நடைபெறுகிறது. தேசிய இளைஞர் விழா 2025-ன் ஒரு பகுதியாக  நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ம் ஆண்டு ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் புது தில்லியில் நடைபெறவுள்ளது. இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாக இருக்கும். வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் நேரடியாக உரையாடவும், இந்தியாவின் எதிர்காலம் குறித்த தங்கள் கருத்துக்களை முன்வைக்கவும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைக்கும்.  பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில் அழைப்பு விடுத்தது போல் இளம் தலைவர்களை அரசியலுக்கு கொண்டு வருவது இதன் நோக்கமாகும். இது ஒரு வெளிப்படையான, ஜனநாயக மற்றும் தகுதி அடிப்படையிலான தேர்தல் மூலம் வளர்ந்த இந்தியாவிற்கு இளைஞர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, தகுதியுள்ள அனைத்து இளம் பெண்களும் ஆண்களும் வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கேற்கலாம். மேரா யுவ பாரத் (மை பாரத்) தளத்தில் 25 நவம்பர் 2024 மற்றும் டிசம்பர் 5, 2024 க்கு இடையில் நடத்தப்படும் டிஜிட்டல் வினாடி வினாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பெண்களும் ஆண்களும் பங்கேற்பதன் மூலம் அடுத்த கட்டங்களுக்குத் தகுதி பெறலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை MyBharat தளத்திலிருந்தும் (https://mybharat.gov.in/) இந்திய விளையாட்டு ஆணையம், நேரு யுவ கேந்திரா மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலகங்களிலிருந்தும் பெறலாம். தேசிய இளையோர் திருவிழாவின் மறுவடிவமைப்பான வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க நான்கு கட்டங்களாக வளர்ச்சியடைந்த பாரதம் சவாலை முன்வைக்கிறது. கட்டம் 1: வளர்ச்சியடைந்த பாரதம் வினாடி வினா: நவம்பர் 25, 2024 முதல் டிசம்பர் 5, 2024 வரை, டிஜிட்டல் வினாடி வினா 15 – 29 வயதுடையவர்களுக்கான எனது இளைய பாரதம் (மை பாரத்) தளத்தில் பங்கேற்க வேண்டும். கட்டம் 2: டிசம்பர் 08 2024 முதல் டிசம்பர் 15 2024 வரை, கட்டுரை/ வலைப்பதிவு (Blog) எழுதுதல் : முந்தைய சுற்றில் வெற்றி பெற்றவர்கள், “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்நுட்பம்” மற்றும் “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்” போன்ற சுமார் 10 யோசனைகள் பற்றிய கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள். இந்தப் போட்டியும் MyBharat தளத்தில் நடத்தப்படும். கட்டம் 3: டிசம்பர் 20 2024 முதல் டிசம்பர் 26 2024 வரை, வளர்ச்சியடைந்த பாரதம் விஷன் பிட்ச் டெக்: மாநில அளவிலான விளக்கக்காட்சிகள்: இரண்டாம் சுற்றில் தகுதி பெறும் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மாநில அளவில் தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள். கட்டம் 4:  புதுதில்லியில் நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரதம் தேசிய சாம்பியன்ஷிப்: 2025 ஜனவரி 11 முதல் 12 வரை நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில் பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் மாநில அளவிலான அணிகள் போட்டியிடும். வெற்றிபெறும் அணிகள், பிரதமர் திரு நரேந்திர மோடியிடம், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தங்களின் தொலைநோக்குப் பார்வைகளையும் யோசனைகளையும் முன்வைக்கும். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025, மூன்று வெவ்வேறு துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களின் கூட்டம் நடைபெறும். 2025 ஜனவரி 11-12 தேதிகளில் தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் தேசிய நிகழ்வில் பங்கேற்க சுமார் 3,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வளர்ச்சியடைந்த பாரதம் கண்காட்சி: இது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் இளைஞர்கள் சார்ந்த முன்முயற்சிகளைக் காட்சிப்படுத்தும். இந்தியாவின் வளர்ச்சிப் பார்வையில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு இது ஒரு சிறந்த தளத்தை வழங்கும் முழு அமர்வுகள்: முன்னணி தேசிய மற்றும் உலகளாவிய வல்லுநர்கள் இளைஞர்களுடன்  கருத்துரையாடல் மற்றும் பயிற்சி பட்டறைகளில் பங்கேற்பார்கள். இந்திய பாரம்பரியத்தின் கொண்டாட்டம்: பாரம்பரியத்தின் பெருமையை காக்கும் வகையில் வளர்ச்சி எனும் மகத்தான பகுதியாக இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை கொண்டாடும் கலாச்சார நிகழ்ச்சியும் இந்த விழாவில் அடங்கும். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் என்பது ஒரு திருவிழா என்பதை விட, இது இந்தியாவின் இளைஞர்களை நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் தீவிர பங்களிப்பாளர்களாக மாற்றும் இயக்கமாகும். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் தொடர்பான அனைத்து விவரங்களும் மை பாரத் தளத்தில் (https://mybharat.gov.in/) கிடைக்கிறது.      

Read More »

தேசிய மாணவர் படை தினம் : சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் மரியாதை

தேசிய மாணவர் படை (N.C.C.) தினத்தையொட்டி, சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இன்று (நவம்பர் 24) மலர் மரியாதை  செலுத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய இளைஞர் அமைப்பாகிய என்சிசி அமைப்பு 1948-ம் ஆண்டு நவம்பர்24-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன் 76-வது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல்  கரன்பீர்சிங் பிரார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாண்டு வாத்தியம் முழங்க மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த லெப் ஜெனரல் கே. எஸ். பிராரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார்  உள்ளடக்கிய என்.சி. சி அமைப்பின் துணை தலைமை இயக்குநர் கமொடோர் எஸ்.ராகவ் வரவேற்றார். என் சி சி  கமாண்டர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு, கே. எஸ். பிரார், அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக சென்னையை மையமாகக்கொண்ட என்சிசி 13-வது பட்டாலியன் இளம் வீரர்கள் குழு, கம்பீரமான அணிவகுப்பு நடத்தினர்.      

Read More »

வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு

பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மாதாந்திர மனதின் குரல் உரையில், வளர்ச்சி அடைந்த பாரத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கை வலியுறுத்தினார். இளம் உள்ளங்கள் ஒன்றிணைவதற்கான சக்தியை எடுத்துரைத்த அவர், 2025 ஜனவரி 11-12 தேதிகளில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்முயற்சியை அறிவித்தார். சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்த பிரம்மாண்டமான நிகழ்வு, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைக்கவும், விவாதிக்கவும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான யோசனைகளை முன்வைக்கவும் ஒரு தளமாக செயல்படும். கிராமங்கள், வட்டாரங்கள், மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உரையாடலுக்காக கூடுவார்கள். இந்த நிகழ்ச்சி பற்றி பேசிய பிரதமர், அடிமட்ட அரசியல் ஈடுபாட்டை வளர்ப்பது, புதிய தலைமையை வளர்ப்பது குறித்த தமது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தினார். “செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து, அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் அந்த திசையில் மற்றொரு படியாகும்,” என்று அவர் கூறினார். இந்த உரையாடலில் தேசிய, சர்வதேச வல்லுநர்கள், சிந்தனையாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் இடம்பெறுவார்கள். இதில் பிரதமரே கலந்து கொண்டு இளைஞர்களுடன் கலந்துரையாடி, நாட்டின் முன்னேற்றத்திற்கான புதுமையான யோசனைகளை முன்வைக்க அவர்களை ஊக்குவிப்பார். இந்த நுண்ணறிவுகள் இந்தியாவின் எதிர்காலத்திற்கான விரிவான திட்டத்தை உருவாக்க பங்களிக்கும். தேச நிர்மாணத்தில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். “இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்கப் போகிறவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. வாருங்கள், நாம் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டை வளர்ச்சி அடையச் செய்வோம்.” என்று பிரதமர் கூறினார். சுவாமி விவேகானந்தரின் உணர்வைக் கொண்டாடுவதிலும், இளம் மனங்களை ஊக்குவிப்பதிலும், பிரகாசமான, வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைப்பதிலும் இந்த நிகழ்வு ஒரு நினைவுச்சின்ன தருணமாக இருக்கும். தேசிய இளைஞர் விழாவின் மறுவடிவமான வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கான நான்கு கட்ட போட்டியாகவமையும்.  மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx? PRID=2074242 என்ற இணையதள இணைப்பைப் பார்க்கலாம். வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025 தொடர்பான அனைத்து விவரங்களும் மை பார்ட் தளத்தில் ( https://mybharat.gov.in/ ) கிடைக்கும்.

Read More »

மனதின் குரல் உரையில் லோத்தலின் கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் முக்கியத்துவத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்

பிரதமர் திரு:நரேந்திர மோடி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலின் 116-வது நிகழ்ச்சியில் பேசியபோது, இந்தியாவின் கடல்சார் வரலாற்றில் லோத்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஹரப்பா நாகரிகத்துடன் தொடங்கிய இந்தியாவின் 5000 ஆண்டுகள் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துரைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய அருங்காட்சியகமாக, கப்பல்  துறை அமைச்சகத்தின் கீழ் லோத்தல் இப்போது அமைக்கப்படுகிறது. இந்த முயற்சி குறித்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, “லோத்தல் இந்தியாவின் கடல்சார் திறமை, பழைய வர்த்தக திறன்கள் ஆகியவற்றின் பெருமைமிக்க சின்னமாகும். இங்கு உருவாக்கப்படும் அருங்காட்சியகம் நமது வளமான கடல் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் உலகளாவிய மையமாக மாறும்.” என்றார். பிரிவினையில் உயிர் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்தும் வாய்மொழி வரலாற்றுத் திட்டத்தை பிரதமர் மேலும் எடுத்துரைத்தார். பிரிவினையின் சில சாட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த முயற்சி அவர்களின் அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பழங்காலப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் தற்போதைய இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த முயற்சிகளுக்கு பங்களிப்பதன் மூலமும், இந்தியாவின் கடல்- கலாச்சார வரலாற்றின் மரபு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலமும் இதில் தீவிரமாக பங்கேற்க பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை ஊக்குவித்துள்ளார்.

Read More »