गुरुवार, नवंबर 07 2024 | 04:01:03 PM
Breaking News
Home / Choose Language / Tamil (page 4)

Tamil

Tamil

உச்சநீதிமன்றத்தின் மூன்று வெளியீடுகளை குடியரசுத் தலைவர் வெளியிட்டார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 5, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் உச்சநீதிமன்றத்தின் மூன்று வெளியீடுகளை வெளியிட்டார். இன்று வெளியிடப்பட்ட வெளியீடுகள்: (i) தேசத்திற்கான நீதி: இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் பற்றிய பிரதிபலிப்புகள்; (ii) இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள்: மேப்பிங் சிறை கையேடுகள், சீர்திருத்தம் மற்றும் நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்; மற்றும் (iii) சட்டப் பள்ளிகள் மூலம் சட்ட உதவி: இந்தியாவில் சட்ட உதவி மையங்களின் …

Read More »

முதலாவது ஆசிய புத்த உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

புதுதில்லியில் இன்று (2024 நவம்பர் 5) சர்வதேச புத்த கூட்டமைப்புடன் இணைந்து மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஆசிய புத்த மத உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியா மதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்று கூறினார். ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்தியாவில் சிறந்த நிபுணர்கள், ஆன்மீகவாதிகள், ஞானிகள் மற்றும் அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மனித சமுதாயத்திற்கு உள்ளே அமைதியையும் வெளியே நல்லிணக்கத்தையும் காண வழிமுறையைக் …

Read More »

கல்வி ஒத்துழைப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இந்திய எஃகு ஆணைய நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

இந்திய எஃகு ஆணைய நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரி இடையே 2024  நவம்பர் 04 அன்று, புதுதில்லியில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கல்வி ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தில் புதிதாக பதவி உயர்வு பெற்ற நிர்வாகிகளுக்கு அவரவர்களுக்கு ஏற்ற வகையில்  மேலாண்மை மேம்பாட்டு பயிற்சிகளை நடத்த உதவும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு என்பது இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் ஒட்டுமொத்த …

Read More »

சென்னை துறைமுக உள்கட்டமைப்புக்கு ரூ.187 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டத்தை மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் தொடங்கி வைத்தார்

சென்னைத் துறைமுக ஆணையம், காமராஜர் துறைமுக நிறுவனம் ஆகியவற்றில் பல்வேறு அத்தியாவசிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து,  நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இன்று சென்னை வந்தார். ரூ.187.33 கோடி  முதலீட்டிலான ஒருங்கிணைந்த இந்தத் திட்டங்கள்  துறைமுக உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வர்த்தக நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும், இந்தியாவின் பசுமை துறைமுக முயற்சிகளை மேம்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ளன. துறைமுகங்களை நவீனமயமாக்குவதிலும் கடல்சார் இணைப்பை மேம்படுத்துவதிலும் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை தமது உரையில் அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர், உலகளாவிய …

Read More »

உயிரி தொழில்நுட்பத்துறை சிறப்பு பிரச்சாரம் 4.0ஐ வெற்றிகரமாக நிறைவுசெய்தது

உயிரி தொழில்நுட்பத்துறையானது தனது தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு பிரச்சாரம் 4.0ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பிரச்சாரம் 4.0-இல் அறிவியல் சார்ந்த பிரிவுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின. அலுவலகங்களின் தூய்மையை மேம்படுத்துதல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், மாநில அரசுகளின் குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்புகள், பாராளுமன்ற உத்தரவாதங்கள், பிரதமர் அலுவலக குறிப்புகள், பொதுமக்கள் குறைகள் மற்றும் பி.ஜி. மேல்முறையீடுகள் போன்றவற்றில் நிலுவையில் …

Read More »

மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி மற்றும் ஓஎன்ஜிசி இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்குகின்றன

மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை தங்கள் பசுமை எரிசக்தி துணை நிறுவனங்கள் (என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் ஓஎன்ஜிசி கிரீன் எனர்ஜி லிமிடெட்) மூலம், புதுப்பிக்கத்தக்க மற்றும் புதிய எரிசக்தி அரங்கில் தங்கள் ஆர்வத்தை மேலும் மேம்படுத்த ஒரு கூட்டு முயற்சி நிறுவனத்தை (ஜேவிசி) உருவாக்க ஒத்துழைத்துள்ளன. 2024,  பிப்ரவரி 7 அன்று இந்தியா எரிசக்தி வாரம் 2024 அன்று கூட்டு முயற்சி ஒப்பந்தம் …

Read More »

இந்தியாவின் பசுமை வேகம் புதைபடிம எரிபொருட்களில் இருந்து தூய்மையான எரிசக்தியை நோக்கிய மாற்றம்

புதைபடிம எரிபொருட்களின் பிடியில் சிக்கியுள்ள உலகில், இந்தியா வேறு பாதையை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. 2070-ம் ஆண்டிற்கான உறுதியான நிகர பூஜ்ஜிய இலக்குடன், ஆற்றலுக்கான தனது அணுகுமுறையை நாடு மறுபரிசீலனை செய்கிறது. ஆசிய வளர்ச்சி வங்கி, தனது சமீபத்திய ஆசிய-பசிபிக் பருவநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா, அதன் கவனத்தைப் புதைபடிம எரிபொருள் மானியங்களை, அளவுக்கு அதிகமான சார்பிலிருந்து, தூய்மையான ஆற்றலை வளர்ப்பதற்கு மாற்றுகிறது. அகற்றுதல், இலக்கு மற்றும் மாற்றம் நீடித்த …

Read More »

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு அதன் ஆண்டு கூட்டத்தின் ஏழாவது அமர்வை 103 உறுப்பு நாடுகள், ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள 17 நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடத்துகிறது

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் ஏழாவது அமர்வு 29 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் பேசிய மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, “சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஏழாவது அமர்வில் இன்று உங்கள் முன் நிற்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்று குறிப்பிட்டார். உலகளாவிய எரிசக்தி எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நமது இயக்கத்தில்  தற்போது …

Read More »

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் மூன்றாவது இயக்குநர் தேர்வு

புதுதில்லியில் நடைபெற்று வரும் சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ஐஎஸ்ஏ) பேரவையின் 7-வது கூட்டத்தில், இந்தியாவின் மூன்றாவது தலைமை இயக்குநராக திரு ஆஷிஷ் கன்னா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கானாவைச் சேர்ந்த திரு விஸ்டம் அஹியடாகு – டோகோபோ மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த திரு கோசாய் மெங்கிஸ்டி அபய்னே ஆகியோர் பிற பதவிகளுக்கு போட்டியிட்டனர். சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதில், ஐஎஸ்ஏ-வின் தலைமை இயக்குநர் முக்கிய பங்காற்றுகிறார். பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் உறுப்பு …

Read More »

சர்வதேச சூரியசக்தி கூட்டணி 2024 – 2026-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் ஏழாவது அமர்வு, 2024 முதல் 2026 வரையிலான இரண்டாண்டு காலத்திற்கு அதன் தலைவர் மற்றும் இணைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. தலைவர் பதவிக்கு இந்தியா மட்டுமே போட்டியிட்டாலும், இணைத் தலைவர் பதவிக்கு பிரான்ஸ் மற்றும் கிரெனடா இடையே போட்டி ஏற்பட்டது. இதில் பிரான்ஸ்  வெற்றி பெற்றது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் நடைமுறை விதிகளின்படி, தலைவர்,  இணைத் தலைவர், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்படலாம். சமமான புவியியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய மதிப்பளித்து, தலைவரும், இணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உறுப்பு நாடுகளின் நான்கு பிராந்திய குழுக்களில், ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா, கரீபிய நாடுகள் …

Read More »