गुरुवार, नवंबर 07 2024 | 12:04:12 PM
Breaking News
Home / Choose Language / Tamil (page 8)

Tamil

Tamil

சிறப்பு இயக்கம் 4.0 பற்றிய நீதித்துறை செய்தி வெளியீடு

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதலபடி,  நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைப்பதற்கும் அலுவலக வளாகத் தூய்மையில் கவனம் செலுத்துவதற்கும் நீதித்துறை சிறப்பு இயக்கம் 4.0-ஐ செயல்படுத்தியது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும், இந்த இயக்கம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. முதல் கட்டம் (16.09.2024 முதல் 30.09.2024 வரை) அடையாளம் காணும் கட்டமாக இருந்தது. இதில் நிலுவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட குறிப்புகள், நாடாளுமன்ற உறுதிமொழிகள், மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையிலான குறிப்புகள், பொதுமக்கள் குறைகள் மற்றும்  சுத்தம் …

Read More »

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள், ஒற்றுமைக்கான ஓட்டம் மற்றும் உறுதிமொழி எடுக்கும் விழா

சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தி மற்றும் ஒற்றுமை தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, விஜய் சுவோக்கில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் “ஒற்றுமைக்கான ஓட்டம்” நிகழ்ச்சி சட்டத்துறை செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி தலைமையில், நடைபெற்றது. கூடுதல் செயலாளர்கள் திரு உதய குமாரா, டாக்டர் மனோஜ் குமார், திரு திவாகர் சிங் மற்றும் இத்துறையின் இதர ஊழியர்கள்,  இணைக்கப்பட்ட அலுவலகங்களின் பிற அதிகாரிகள், ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Read More »

ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளராக அசோக் கே.கே.மீனா பொறுப்பேற்றார்

திரு அசோக் குமார் கலுராம் மீனா, 31.10.2024 அன்று புதுதில்லியின் சி.ஜி.ஓ வளாகத்தில் ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளராக பொறுப்பேற்றார். இவர், கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) கணினி அறிவியலில்  பி.டெக் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  பொருளாதாரத்தில் முதுகலை  பட்டம்  பெற்றுள்ளார். டியூக் பல்கலைக்கழகத்தின் சான்ஃபோர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசியில் பொது நிதியில் சர்வதேச மேம்பாட்டுக் கொள்கையில் (எம்.ஐ.டி.பி) முதுகலைப் பட்டம் பெற்றார். டி.டி.டபிள்யூ.எஸ்ஸில் …

Read More »

குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் நூலகர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கலந்துரையாடினார்

குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அறக்கட்டளைகளால் நடத்தப்படும் நூலகங்கள் மற்றும் அரசு நூலகங்களின் நூலகர்களுடன் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று கலந்துரையாடினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “எந்தவொரு நாட்டின் எதிர்காலத்தையும் உருவாக்குவதில் நூலகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நூலகர்களின் முயற்சியால் வரும் நாட்களில் இந்த நூலகங்களில் வாசகர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கப் போகிறது” என்று …

Read More »

நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது

நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தன. சிறந்த இட மேலாண்மை, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள், சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றுதல், சாதனை மேலாண்மை மற்றும் கழிவுகளை அகற்றுதல் ஆகியவற்றில் சிறப்பு உத்வேகத்துடன் நிதி சேவைத் துறை செயல்பட்டது. பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், நபார்டு, சிட்பி, எக்ஸிம் வங்கி, ஐஎப்சிஎல் போன்ற பிற பொதுத்துறை நிதி நிறுவனங்கள் சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் ஆர்வத்துடன் …

Read More »

சிறப்பு இயக்கம் 4.0: மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அமைப்புகள் பங்கேற்றன

நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையில் உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை மீது சிறப்பு கவனம் செலுத்தும் சிறப்பு இயக்கம் 4.0-ல் பங்கேற்றது. இந்த காலகட்டத்தின் முன்முயற்சிகள் தூய்மையின் கொள்கைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தின. இந்த முயற்சி தூய்மையைப் பராமரிப்பதில் பெரிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை வலியுறுத்தியது, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய …

Read More »

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக கிராமப்புற இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றம்

கிராமப்புற இந்தியாவில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கும், டிஜிட்டல் சேவைகள் மக்கள் ஒவ்வொருவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையம் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.  இந்த முயற்சி 10 மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ஒன்றேபோல் டி.ஐ.சி.எஸ்.சி மையத்தை நிறுவவும், மொத்தம் நாடு முழுவதும் 4,740 மையங்கள் ஏற்படுத்தவும் வழிவகை செய்யும். குறிப்பாக, உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் 720 டி.ஐ.சி.எஸ்.சி மையங்களும், கோரக்பூரில் 1,273 மையங்களும் அமைக்கப்படும். சத்ரபதி சம்பாஜி நகர் (பழைய …

Read More »

2024-25 ஆம் ஆண்டிற்கு தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய உதவித்தொகை போர்ட்டலில் விண்ணப்பங்களை (புதியது மற்றும் புதுப்பித்தல்) சமர்ப்பிக்க கடைசி தேதி 2024 நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

2024-25 ஆம் ஆண்டிற்கு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய உதவித்தொகை போர்ட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.11.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்ட்டல் 2024,  ஜூன் 30 முதல்  விண்ணப்பங்களை சமர்ப்பிக்க திறக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் முதலில் தேசிய உதவித்தொகை போர்ட்டலில் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும், அதன் பிறகு அவர்கள் தேர்ந்தெடுத்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் போர்ட்டலில் பதிவு செய்வதற்கான விவரங்களை https://scholarships.gov.in/studentFAQs  என்ற இணையதளத்தில் …

Read More »

திரு. ராஜேஷ்குமார் சிங் பாதுகாப்புத் துறை செயலாளராகப் பொறுப்பேற்றார்

திரு ராஜேஷ் குமார் சிங் நவம்பர் 01, 2024 அன்று புதுதில்லியில்  சவுத் பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின்  செயலாளராக பொறுப்பேற்றார். 1989 ஆம் ஆண்டின் கேரள தொகுப்பைச் சேர்ந்த  ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர், 2024 ஆகஸ்ட் 20 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தின்  செயலாளர் பொறுப்பில் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று இருந்தார். ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்புத் துறை செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். “தாய் நாட்டின் …

Read More »

பாதுகாப்புத் துறை சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல முன்னோட்ட நடவடிக்கைகள் மூலம் அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்ட அனைத்து இலக்குகளையும் 100% அகற்றும் விகிதத்தை அடைந்துள்ளது

சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ் உற்பத்தித்திறன், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் திறமையான இட பயன்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட அடையாளம் காணப்பட்ட அனைத்து இலக்குகளும் 100% நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த இயக்கத்தின் போது பாதுகாப்புத் துறை பின்வரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது: குறைகள் நிவர்த்தி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்/ முக்கியமான பிரமுகர்களிடமிருந்து பெறப்பட்ட 45 குறிப்புகள், மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மூலம் 169 பொது குறைகள் …

Read More »