இந்தியா வந்துள்ள இத்தாலியின் தொழில் நிறுவனங்கள் மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் திரு அடால்ஃபோ உர்சோ, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இரு அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தியது. டாக்டர் ஜிதேந்திர சிங், அடோல்ஃபோவை அன்புடன் வரவேற்று, …
Read More »