புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏ.என்.ஆர்.எஃப்) கீழ் அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடியை தொழில்துறை புத்தாக்கங்களை வளர்ப்பதற்கும், நாட்டில் ஆராய்ச்சி அடிப்படையிலான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் இளைஞர்கள் பரிசோதனை மற்றும் புதிய யோசனைகளை உருவாக்கும் மனநிலைக்கு தயார்படுத்தப்பட வேண்டும். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) 97-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் …
Read More »