सोमवार, दिसंबर 23 2024 | 04:56:17 AM
Breaking News
Home / Tag Archives: civilization

Tag Archives: civilization

மாற்றுத்திறனாளிகளிடம் இந்தியாவின் நாகரிகம், தெய்வீகம், மேன்மை, ஆன்மீகம் ஆகியவற்றைக் காணமுடிகிறது: குடியரசு துணைத்தலைவர்

“உலகில் நமது நாகரிகம் தனித்துவமானது, 5000 ஆண்டுகளுக்கும் மேலானது. அது எதைப் பிரதிபலிக்கிறது, மாற்றுத்திறனாளிகளிடம் நாம் தெய்வீகத்தைக் காண்கிறோம், நாம் உன்னதத்தைக் காண்கிறோம், ஆன்மீகத்தைப் பார்க்கிறோம்” என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுதில்லி தியாகராஜ் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் ஆசிய பசிபிக் போக்கே & பந்துவீச்சு போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரு தன்கர், “இந்த விளையாட்டுகளின் மூலம், நாம் மிக முக்கியமான ஒன்றைக் கொண்டாடுகிறோம், அது ஆசியா பசிபிக் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கம் மற்றும் கண்ணியம். …

Read More »