இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்காக கலாச்சார பரிமாற்ற திட்டங்களில் அத்துறைக்கான அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. கலாச்சார பரிமாற்றத் திட்டங்கள் பிற நாடுகளுடனான இந்தியாவின் பன்முக கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவுகின்றன. இசை, நடனம், நாடகம், அருங்காட்சியகங்கள், அறிவியல் அருங்காட்சியகங்கள், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் தளங்களின் பாதுகாப்பு, இலக்கியம், ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், திருவிழா போன்ற பல்வேறு துறைகளில் பிற நாடுகளுடன் கலாச்சார பரிமாற்றங்களுக்கு கலாச்சார பரிமாற்ற திட்டங்கள் உதவுகின்றன. இன்றைய நிலவரப்படி மத்திய கலாச்சார அமைச்சகம் 144 நாடுகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இணைப்பு-1-ல் 84 நாடுகளுடன் கையொப்பமிடப்பட்ட கலாச்சார பரிமாற்ற திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் நடைபெறும் இந்தியத் திருவிழா நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தவும், உலக அரங்கில் …
Read More »
Matribhumisamachar
