ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் திரு சுதர்சன் பட்நாயக்கின் கலைப்படைப்புகளை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி பகிர்ந்துள்ளார். “புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 200 ஜிகாவாட் மைல்கல்லை தாண்டிய இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனையை கௌரவிக்கும் வகையிலான மணற்சிற்பம்! @sudarsansand #RenewablesPeChintan #REChintanShivir ” என்று மத்திய அமைச்சர் ஜோஷி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘பஞ்சாமிர்த’ இலக்குக்கு ஏற்ப, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியா அக்டோபரில் 200 ஜிகாவாட் மைல்கல்லை எட்டியது. இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சி 2030 ஆம் ஆண்டுவாக்கில் புதைபடிவம் அல்லாத ஆதாரங்களில் இருந்து 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடைய வேண்டும் என்ற நாட்டின் லட்சிய இலக்குடன் ஒத்துப்போகிறது.
Read More »કેન્દ્રીય મંત્રી પ્રહલાદ જોશીએ 200 ગીગાવોટ પુનઃપ્રાપ્ય ઊર્જાની સિદ્ધિના સન્માનમાં સુદર્શન પટનાયકની સેન્ડ આર્ટ શેર કરી
કેન્દ્રીય નવીન અને પુનઃપ્રાપ્ય ઉર્જા મંત્રી શ્રી પ્રહલાદ જોશીએ ઓડિશા સ્થિત પુરીના દરિયા કિનારે પ્રખ્યાત રેતી કલાકાર શ્રી સુદર્શન પટ્ટનાયકની આર્ટવર્ક શેર કરી છે. કેન્દ્રીય મંત્રી જોશીએ X પર પોસ્ટ કર્યું ” પુનઃપ્રાપ્ય ઉર્જામાં 200 ગીગાવોટના માઇલસ્ટોનને પાર કરવાની ભારતની નોંધપાત્ર સિદ્ધિને માન આપીને! @sudarsansand #RenewablesPeChintan #REChintanShivir “ ભારતના પ્રધાનમંત્રી શ્રી …
Read More »ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டம் நமது முன்னாள் ராணுவ வீரர்களின் தைரியம் மற்றும் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் திட்டமாகும்; பிரதமர்
ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த நமது மூத்த படை வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் தைரியம் மற்றும் தியாகத்திற்கு மரியாதை செலுத்துவதாகக் கூறியுள்ளார். இந்த நீண்டகாலக் கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்கும், நமது நாயகர்களுக்கு நமது தேசத்தின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் ஒரே ஓய்வூதியத்தை செயல்படுத்துவதற்கான முடிவு …
Read More »