ஐரோப்பிய ஒன்றியத்தின் புரோபா-3 விண்வெளி செயற்கைக்கோளை டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா விண்ணில் செலுத்த உள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அறிவித்தார். இது இந்தியா உலகளாவிய விண்வெளித் துறையில் தலைமையிடத்தில் வளர்ந்து வருவதில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது, இதை 3 வது இந்திய விண்வெளி மாநாட்டில் தெரிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வில் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை இது காட்டுகிறது என்றார். சூரியனை …
Read More »புதுதில்லி, தேசிய ஊடக மையத்தில் நாடு முழுதும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் 3.0-ஐ 2024, நவம்பர் 6 அன்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைக்கவுள்ளார்
நாடு முழுவதும் 800 நகரங்கள் / மாவட்டங்களில் மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் 2024 நவம்பர் 1 முதல் 30 வரை நடத்தப்படும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் 3.0-ஐ 2024 நவம்பர் 6 அன்று, புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைக்கிறார். ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்காக ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பாரம்பரியமாக வாழ்நாள் …
Read More »