बुधवार, दिसंबर 04 2024 | 01:53:07 PM
Breaking News
Home / Tag Archives: Pu-Neer portal

Tag Archives: Pu-Neer portal

நிலத்தடி நீர் எடுத்தல் அனுமதிக்கான பு-நீர் போர்ட்டலை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

2024 செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற இந்திய தண்ணீர் வாரம் 2024-இன் நிறைவு விழாவின் போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பு-நீர் (Bhu-Neer) போர்ட்டலை மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் டிஜிட்டல் முறையில் தொடங்கிவைத்தார்.  நாடு முழுவதும் நிலத்தடி நீர் முறைப்படுத்தலை மேம்படுத்துவதற்காக தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தால் பு-நீர் என்ற நவீன போர்ட்டல்  உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை, திறன், நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் …

Read More »