फायनान्शियल एक्सप्रेस ने 16 नोव्हेंबर 2024 रोजी ‘Railways floats ₹20,000-cr RFP for camera in coaches’ या मथळ्याखाली छापलेल्या लेखास आणि अन्य प्रसिद्धीमाध्यमांनी प्रकाशित केलेल्या तत्सम वृत्तांना प्रत्युत्तर म्हणून ही माहिती प्रकाशित करण्यात येत आहे.’रेल्वे डब्यांमध्ये आयपी- सीसीटीव्ही देखरेख प्रणाली जोडण्याच्या’ भारतीय रेल्वेच्या उपक्रमाविषयी- या वृत्तांमध्ये दिशाभूल करणारी आणि खोटी माहिती देण्यात आली आहे. यातून …
Read More »கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை சார்பில் ஆட்சிமொழி விருதுகள் வழங்கப்பட்டன. ‘சுரபி’ இதழின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது
‘இந்தி இருவார விழா’வின் போது நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதற்காக மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையில் 2024, நவம்பர் 13 அன்று ஆட்சிமொழி விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்டுரை மற்றும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை மத்திய இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் ஊக்குவித்தார். ‘இந்தி இருவார விழா’ வையொட்டிய அகில இந்திய கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சிக்குத் துறையின் செயலாளர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் இணைச் செயலாளர், இயக்குநர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். துணை அலுவலகங்களும் காணொலிக் காட்சி மூலம் இணைக்கப்பட்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்டன. இத்துறையின் ஆட்சி மொழி இதழான ‘சுரபி’யின் இரண்டாவது பதிப்பையும் இந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சர் வெளியிட்டார். இணை அமைச்சர் தனது உரையில், அலுவல் மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு, அது தொடர்பான பல சுவாரசியமான உண்மைகளையும் சுட்டிக்காட்டினார். பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். நமது பேச்சு வழக்கு, உடை மற்றும் உணவுப் பழக்கங்களை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது, ஏனெனில் இவையே நமது உண்மையான அடையாளம் என்று திரு பாகேல் கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள் / ஊழியர்கள் தங்கள் அன்றாட பணிகளில் அலுவல் மொழியை பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
Read More »தொழில் நிறுவனங்கள் இரட்டை அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கும் அறிவிக்கை: சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியீடு
புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் நிறுவுவதற்கான இசைவாணை ஆகிய இரட்டை இணக்கங்களை நீக்க வேண்டும் என்ற தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இப்போது, மாசுபடுத்தாத வெள்ளை வகைத் தொழில்கள் நிறுவுவதற்கான அனுமதி அல்லது செயல்பட ஒப்புதல் (CTO) எடுக்க வேண்டிய அவசியமில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் இசைவாணை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இது இணக்கச் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல், ஒப்புதல்கள் இரட்டிப்பாக்கப்படுவதையும் தடுக்கிறது. காற்று மாசுபாடு …
Read More »உலக சூரியசக்தி அறிக்கை தொடரை சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ஐஎஸ்ஏ) வெளியிட்டது
உலக சூரியசக்தி அறிக்கை தொடரின் 3-வது பதிப்பு சர்வதேச சூரிய கூட்டணியின் 7-வது பேரவைக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை, உலகளாவிய சூரியசக்தி வளர்ச்சி, முதலீட்டு போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ஆப்பிரிக்காவின் பசுமை ஹைட்ரஜன் திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. உலக சூரிய சந்தை அறிக்கை, உலக முதலீட்டு அறிக்கை, உலக தொழில்நுட்ப அறிக்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் தயார்நிலை மதிப்பீடு ஆகிய 4 அறிக்கைகள் …
Read More »