உயிரி தொழில்நுட்பத்துறையானது தனது தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு பிரச்சாரம் 4.0ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பிரச்சாரம் 4.0-இல் அறிவியல் சார்ந்த பிரிவுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின. அலுவலகங்களின் தூய்மையை மேம்படுத்துதல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், மாநில அரசுகளின் குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்புகள், பாராளுமன்ற உத்தரவாதங்கள், பிரதமர் அலுவலக குறிப்புகள், பொதுமக்கள் குறைகள் மற்றும் பி.ஜி. மேல்முறையீடுகள் போன்றவற்றில் நிலுவையில் …
Read More »நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது
நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தன. சிறந்த இட மேலாண்மை, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள், சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றுதல், சாதனை மேலாண்மை மற்றும் கழிவுகளை அகற்றுதல் ஆகியவற்றில் சிறப்பு உத்வேகத்துடன் நிதி சேவைத் துறை செயல்பட்டது. பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், நபார்டு, சிட்பி, எக்ஸிம் வங்கி, ஐஎப்சிஎல் போன்ற பிற பொதுத்துறை நிதி நிறுவனங்கள் சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் ஆர்வத்துடன் …
Read More »