மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய ஆயுஷ் இயக்கம், நாட்டில் உள்ள மாநிலங்கள்யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. (SAAPs). இந்த இயக்கம் பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. தற்போதுள்ள ஆயுஷ் மருந்தகங்கள், துணை சுகாதார மையங்களை மேம்படுத்துவதன் மூலம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையம் அமைக்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் ஆயுஷ் வசதிகளை இணைக்கப்படுகின்றன. தற்போதுள்ள தனித்துவமான அரசு ஆயுஷ் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுகிறது. 10 அல்லது 30 அல்லது 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் …
Read More »