பல்வேறு துறைகளில் இந்தியாவும் பிரான்சும் இணைந்தபு செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று பிரான்ஸ் வெளிநாட்டு வர்த்தக ஆலோசகர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பசிபிக் ஆணைய மன்றக் கூட்டத்தில் மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார். உணவு உற்பத்தியில் நிலையான நடைமுறைகளைப் பயன்படுத்துவது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணிக்கும் என்று …
Read More »கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்; சென்னையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்
தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், சென்னையில் இன்று ஜவுளித்துறை, கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகங்களின் அலுவலர்களுடன் இத்துறையின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். சென்னை சேப்பாக்கத்திலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் …
Read More »