गुरुवार, नवंबर 21 2024 | 06:00:22 PM
Breaking News
Home / Choose Language / Tamil / சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் ஏழாவது பேரவைக் கூட்டத்தில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி ஆற்றிய உரை

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் ஏழாவது பேரவைக் கூட்டத்தில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி ஆற்றிய உரை

Follow us on:

மாண்புமிகு அமைச்சர்களே, ஐஎஸ்ஏ பேரவையின் துணைத் தலைவர்களே,

தூதர்கள், கௌரவ தூதர்கள், தலைமை இயக்குநர், ஏனைய மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் 7-வது பேரவைக் கூட்டத்தில் இன்று உங்கள் முன் நிற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உலகளாவிய எரிசக்தி எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நமது இயக்கத்தின் முக்கியமான கட்டத்தில் தற்போது நாம் இருக்கிறோம்.

தற்போது நாமும் சூரியனின் சக்தியைக் கொண்டாடுகிறோம். பல நூற்றாண்டுகளாக உலகளவில் சூரிய சக்தியைப் பயன்படுத்துவது எவ்வாறு ஒரு முக்கிய அம்சமாக  பகுதியாக இருந்து வருகிறது என்பதை பிரதிபலிப்பது வியப்பாக இருக்கிறது.

பண்டைய எகிப்தில் சூரியக் கடவுள் ராவாஸ்-ஐ மக்கள் வழிபட்டார்கள். வாழ்க்கை மற்றும் எரிசக்தியைக் குறிக்கிறது. தென் அமெரிக்காவில் 13-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், சூரியக் கடவுளான இன்டி, இன்கா மக்களின் மூதாதையராகக் கருதப்பட்டார்.

ஆஸ்டெக் நாகரிகமாக இருந்தாலும் சரி,அல்லது ஆப்பிரிக்க மரபுகளாக இருந்தாலும் சரி, நடனங்கள் மற்றும் பிரசாதங்கள் மூலம் சூரியன் ஆளுமைப்படுத்தப்பட்டு வணங்கப்படுகிறார்.

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில், நாம் இணைந்து அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். 2024-ம் ஆண்டின் சாதனைகள் வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் பெரிய முன்னேற்றங்களுக்கு களம் அமைத்துள்ளன. உங்களது தொடர் ஆதரவுடன், தூய்மையான எரிசக்திக்கான நமது எதிர்காலத்தின் அடித்தளமாக சூரியசக்தி சக்தியை உருவாக்குவதில் ஐஎஸ்ஏ உலகை வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் பங்கேற்றனர்

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் ஆர்வத்துடன் …