मंगलवार, दिसंबर 03 2024 | 11:09:38 PM
Breaking News
Home / Choose Language / Tamil / இந்தியா-ஜப்பான் கூட்டுப்படை அதிகாரிகளின் 2-வது பேச்சுவார்த்தை புதுதில்லியில் நிறைவடைந்தது

இந்தியா-ஜப்பான் கூட்டுப்படை அதிகாரிகளின் 2-வது பேச்சுவார்த்தை புதுதில்லியில் நிறைவடைந்தது

Follow us on:

ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகள், ஜப்பான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இடையேயான  இந்தியா-ஜப்பான் 2-வது  கூட்டுப்படை பேச்சுவார்த்தை 2024 நவம்பர் 20 அன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. நவீன போர்முறையின் வளர்ந்து வரும் இயக்கவியலை அங்கீகரிக்கும் வகையில், இரு நாடுகளும் தங்களது பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய கூறுகளாக விண்வெளி மற்றும் இணையதள தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பகிர்ந்து கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டன.

ஒருங்கிணைந்த பாதுகாப்புப்படை அதிகாரிகள்  துணைத்தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் பிரசாந்த் மோகன்,  ஜப்பான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் கொள்கைத் துறையின் தலைமை இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் மினாமிகாவா நொபுடகா ஆகியோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். தற்போதுள்ள பாதுகாப்பு ஈடுபாடுகளை வலுப்படுத்துவது மற்றும் தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்பு வழிமுறைகளின் கீழ் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வது குறித்து அதிகாரிகள் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபட்டனர். பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது, பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்களைப் பாதுகாத்தல், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் இந்தியா மற்றும் ஜப்பானின் கூட்டாண்மையின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலகளாவிய தெற்கு பொறுப்பல்ல, நிலைத்தன்மைக்கான பங்காண்மை நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட பொறுப்புகள் உள்ளன: திரு பியூஷ் கோயல்

உலகளாவிய சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உலகளாவிய தெற்கு அமைப்பு பொறுப்பல்ல. ஆனால் இந்த பாதிப்பு குறைந்த மின் கட்டணத்தின்  நன்மையை அனுபவித்த …