शुक्रवार, नवंबर 15 2024 | 04:02:53 PM
Breaking News
Home / Choose Language / Tamil / ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சித்திட்ட பங்குதாரர்கள் / பங்குதாரர் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்ப விண்ணப்பங்களை நாசின் வரவேற்கிறது

ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சித்திட்ட பங்குதாரர்கள் / பங்குதாரர் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்ப விண்ணப்பங்களை நாசின் வரவேற்கிறது

Follow us on:

மறைமுக வரிவிதிப்புத் துறையில் திறன் மேம்பாட்டுக்கான இந்திய அரசின் தலைமை நிறுவனமான தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு அகாடமி (NACIN), ஐஆர்எஸ் (சி & ஐடி) அதிகாரிகளுக்கான இடைக்கால தொழில் பயிற்சித் திட்டத்தின் (எம்சிடிபி) III, IV மற்றும் கட்டம்-V ஆகியவற்றை ஏற்பாடு செய்து வழங்க திறந்த ஒப்பந்தப்புள்ளி செயல்முறை மூலம் பயிற்சி பங்குதாரர்கள் / கூட்டாளர் நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கான விருப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது.

12.11.2024 அன்று பதிவேற்றப்பட்ட 11.11.2024 தேதியிட்ட “முன்மொழிவுக்கான கோரிக்கை”, 16.12.2024 அன்று மாலை 6:00 மணிக்குள் ஏலங்களை வரவேற்கிறது. மத்திய பொது கொள்முதல் போர்ட்டலில் (https://eprocure.gov.in) இருந்து இதனைப் பதிவிறக்கம் செய்யலாம்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

தொழில் நிறுவனங்கள் இரட்டை அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கும் அறிவிக்கை: சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியீடு

புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் நிறுவுவதற்கான இசைவாணை  ஆகிய இரட்டை இணக்கங்களை நீக்க வேண்டும் என்ற தொழில்துறையினரின் …