பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது. இது முக்கிய அளவுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் அதே வேளையில், பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பது, தூய்மை இயக்கங்களை நடத்துவது, பதிவு மேலாண்மை போன்றவற்றை நோக்கமாகக் கொண்டது. பொதுமக்கள் குறைகள் மற்றும் மேல்முறையீடுகளுக்குத் தீர்வுகாண்பது, நிலுவையிலுள்ள கோப்புகளைக் குறைப்பது ஆகியவற்றில் 4.0 நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 100% எட்டியுள்ளது. சிறப்பு இயக்கம் 4.0-ன் போது, 823 பொதுமக்கள் குறை தீர்ப்பு மனுக்களும், 155 மேல்முறையீட்டு மனுக்களும் முடிக்கப்பட்டு இலக்கு முழுமையாக எட்டப்பட்டுள்ளது. கோப்பு நிர்வாகத்தை சீராக்க, 1525 மின்-கோப்புகள் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 650 மின்-கோப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு 124 மின்-கோப்புகள் மூடப்பட்டன. குறைகளைப் போக்குவதில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சிறப்பு இயக்கம் 4.0-ன் போது, பொதுமக்கள் குறைகளை போக்குவதற்காக அதிகாரிகள் குழுக்களை அனுப்பி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடனான தொடர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இந்த அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இது குறித்து பல மனுதாரர்கள் திருப்தி தெரிவித்தனர். பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் 15 அக்டோபர் 2024 அன்று பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததன் மூலம் சிறப்பு இயக்கம் 4.0-ன் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், “வாழ்க்கையை எளிதாக்குதல்: அடிமட்டத்தில் சேவை வழங்கலை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் பஞ்சாயத்து மாநாடு ஐதராபாதில் நடைபெற்றது. இது குடிமக்களை மையமாகக் கொண்ட ஆளுகைக்கு அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது. தூய்மை இருவார விழா (2024, அக்டோபர் 16 – 31 ) தேசிய கற்றல் வாரம் (2024, அக்டோபர் 19 – 25) ஆகியவையும் நடத்தப்பட்டன. இந்த இயக்கத்தின் போது, அமைச்சகத்தின் மூன்று அலுவலக வளாகங்களான கிருஷி பவன், ஜீவன் பாரதி கட்டிடம், ஜீவன் பிரகாஷ் கட்டிடம் ஆகியவற்றில் விரிவான தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன.
Read More »தேசியத் தலைநகர் தில்லிப் பிரதேசத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் தணிக்கவும் தரப்படுத்தலுக்கான செயல் திட்டம் விதிக்கப்பட்ட பின் பல்வேறு முகமைகளால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளின் அமலாக்கம்
தேசியத் தலைநகர் தில்லியிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் காற்று தர மேலாண்மை ஆணையத்தால் திருத்தப்பட்ட தரப்படுத்தலுக்கான செயல் திட்டத்தை 15.10.2024 முதல் செயல்படுத்துவதன் மூலம், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆணையத்தில் தரப்படுத்தலுக்கான செயல் திட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்தல், மாநிலங்களால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளை பின்தொடர்வதற்கும் கண்காணிப்பதற்கும், 15.10.2024 முதல் ஆணையத்தில் தரப்படுத்தலுக்கான செயல் திட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தர மேலாண்மை ஆணைய உறுப்பினர் தலைமையில் உள்ளது. கட்டுப்பாட்டு அறை மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நோடல் அதிகாரிகள் இடையே தகவல்களை சுமூகமாக பரிமாற்றுவதற்காக ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. தேசியத் தலைநகர் தில்லி முழுவதும் 7000-க்கும் அதிகமான கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்புத் தளங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 597 இணக்கமில்லா தளங்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது மற்றும் 56 தளங்களுக்கு மூடுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சாலை தூசியைக் கட்டுப்படுத்த சாலை துப்புரவு இயந்திரங்கள், நீர் தெளிப்பான்கள், புகை எதிர்ப்பு தண்ணீர் துப்பாக்கிகள் ஆகியவை வற்றை நிறுவுதல்: தில்லியில் மட்டும் தினமும் சராசரியாக 81 சாலை துப்புரவு இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன . ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச சாலைகளில் இருந்து வரும் தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தினமும் 36 சாலை துப்புரவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேசியத் தலைநகர் தில்லி முழுவதும் தினமும் சராசரியாக சுமார் 600 நீர் தெளிப்பான்கள் மற்றும் புகை எதிர்ப்பு தண்ணீர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 1400 தொழிற்சாலைகள் மற்றும் 1300 மின் உற்பத்திக்கான டீசல் என்ஜின்கள் ஆய்வு செய்யப்பட்டு, இணங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Read More »દિવાળી અને છઠ પૂજાના તહેવાર દરમિયાન પશ્ચિમ રેલવે દ્વારા વિશેષ ટ્રેનોનું સંચાલન
મુસાફરોની માંગને પહોંચી વળવા માટે, ભારતીય રેલ્વે આ તહેવારોની મોસમ દરમિયાન વિશેષ ટ્રેનો ચલાવે છે. આ વર્ષે છઠ અને દિવાળીના અવસર પર ભારતીય રેલવે દ્વારા લગભગ 7,500 સ્પેશિયલ ટ્રેનો દોડાવવામાં આવી રહી છે, જ્યારે ગયા વર્ષે 4,500 સ્પેશિયલ ટ્રેનો દોડાવવામાં આવી હતી. 2 નવેમ્બર 2024ના રોજ, ભારતીય રેલ્વેએ 168 થી વધુ વિશેષ ટ્રેનો દોડાવી હતી, જ્યારે 3 નવેમ્બર 2024 ના રોજ, 188 વિશેષ ટ્રેનો દોડાવવામાં આવી હતી. પશ્ચિમ …
Read More »ଭାଇ ଦୁଜ୍ ଅବସରରେ ଦେଶବାସୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ
ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ପବିତ୍ର ଭାଇ ଦୁଜ୍ ଅବସରରେ ଦେଶବାସୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି । ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଏକ୍ସରେ ପୋଷ୍ଟ କରିଛନ୍ତି : “ସମସ୍ତ ଦେଶବାସୀଙ୍କୁ ଭାଇ ଦୁଜ୍ର ଅନେକ ଶୁଭକାମନା । ଏହି ପବିତ୍ର ଉତ୍ସବ ଅବସରରେ ଭାଇ-ଭଉଣୀମାନଙ୍କର ପରସ୍ପର ପ୍ରତି ସ୍ନେହ ଓ ଭଲପାଇବା ଅଧିକ ଗଭୀର ହେଉ, ଏହା ମୋର କାମନା ।”
Read More »ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਸ਼੍ਰੀ ਨਰੇਂਦਰ ਮੋਦੀ ਨੇ ਤਪਦਿਕ (ਟੀਬੀ) ਰੋਗ ਦੇ ਵਿਰੁੱਧ ਲੜਾਈ ਵਿੱਚ ਭਾਰਤ ਦੀ ਪ੍ਰਗਤੀ ਦੀ ਸ਼ਲਾਘਾ ਕੀਤੀ
ਤਪਦਿਕ (ਟੀਬੀ) ਰੋਗ ਦੇ ਖਾਤਮੇ ਵਿੱਚ ਭਾਰਤ ਦੇ ਪ੍ਰਯਾਸਾਂ ਨੂੰ ਸਵੀਕਾਰ ਕਰਦੇ ਹੋਏ, ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਸ਼੍ਰੀ ਨਰੇਂਦਰ ਮੋਦੀ ਨੇ ਤਪਦਿਕ ਰੋਗ (ਟੀਬੀ) ਦੇ ਮਾਮਲਿਆਂ ਵਿੱਚ ਕਮੀ ਲਿਆਉਣ ਦੇ ਸਬੰਧ ਵਿੱਚ ਦੇਸ਼ ਦੀਆਂ ਉਪਲਬਧੀਆਂ ‘ਤੇ ਚਾਨਣਾ ਪਾਇਆ। ਵਿਸ਼ਵ ਸਿਹਤ ਸੰਗਠਨ ਦੁਆਰਾ 2015 ਤੋਂ 2023 ਦੌਰਾਨ ਤਪਦਿਕ ਰੋਗ ਦੇ ਮਾਮਲਿਆਂ ਵਿੱਚ 17.7 …
Read More »પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ શ્રી ડુમા બોકોને બોત્સ્વાના રાષ્ટ્રપતિ તરીકે ચૂંટવા બદલ અભિનંદન પાઠવ્યા
પ્રધાનમંત્રી નરેન્દ્ર મોદીએ શ્રી ડુમા બોકોને બોત્સ્વાના રાષ્ટ્રપતિ તરીકે તેઓ ચુંટાવા બદલ શુભેચ્છાઓ પાઠવી છે. X પર એક સંદેશમાં, પ્રધાનમંત્રીએ નવા ચૂંટાયેલા રાષ્ટ્રપતિ માટે સફળ કાર્યકાળની આશા વ્યક્ત કરી હતી અને બોત્સ્વાના સાથે દ્વિપક્ષીય સંબંધોને મજબૂત કરવા માટે ભારતની પ્રતિબદ્ધતા પર ભાર મૂક્યો હતો. તેમની પોસ્ટમાં પ્રધાનમંત્રીએ કહ્યું: “બોત્સ્વાના રાષ્ટ્રપતિ તરીકેની તમારી ચૂંટણી પર @duma_bokoને અભિનંદન. સફળ કાર્યકાળ માટે શુભેચ્છાઓ. આપણ દ્વિપક્ષીય સંબંધોને વધુ મજબૂત કરવા માટે તમારી સાથે મળીને કામ કરવા આતુર છીએ.”
Read More »പ്രധാനമന്ത്രി ശ്രീ നരേന്ദ്രമോദി ബോട്സ്വാനയുടെ പ്രസിഡന്റായി തെരഞ്ഞെടുക്കപ്പെട്ട ഡുമ ബോക്കോയെ അഭിനന്ദിച്ചു
ബോട്സ്വാനയുടെ പ്രസിഡന്റായി തെരഞ്ഞെടുക്കപ്പെട്ട ഡുമ ബോക്കോയ്ക്ക് പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദി ആശംസകള് നേര്ന്നു. എക്സില് കുറിച്ച സന്ദേശത്തില്, പുതുതായി തെരഞ്ഞെടുക്കപ്പെട്ട പ്രസിഡന്റിന് വിജയകരമായ കാലാവധി ലഭിക്കുമെന്ന പ്രതീക്ഷ പ്രകടിപ്പിച്ച പ്രധാനമന്ത്രി, ബോട്സ്വാനയുമായുള്ള ഉഭയകക്ഷിബന്ധം ശക്തിപ്പെടുത്തുന്നതിനുള്ള ഇന്ത്യയുടെ പ്രതിബദ്ധതയ്ക്കും ഊന്നല് നല്കി. ”ബോട്സ്വാനയുടെ പ്രസിഡന്റായി തെരഞ്ഞെടുക്കപ്പെട്ട @duma_boko-ക്ക് അഭിനന്ദനങ്ങള്. വിജയകരമായ ഭരണത്തിന് ശുഭാശംസകള്. നമ്മുടെ ഉഭയകക്ഷിബന്ധം കൂടുതല് ശക്തിപ്പെടുത്തുന്നതിന് താങ്കളുമായി ചേര്ന്ന് പ്രവര്ത്തിക്കുന്നതിനായി കാത്തിരിക്കുന്നു.”- എക്സ് പോസ്റ്റില് പ്രധാനമന്ത്രി കുറിച്ചു.
Read More »உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான சி.ஓ.பி16 இல் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது
உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான 16-வது சி.ஓ.பி கூட்டத்தில் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான இணை அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் வெளியிட்டார். கொலம்பியாவின் காலியில், அக்டோபர் 30, 2024 அன்று, ‘குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்பின் இலக்குகளை அடைவதற்கான செயல்திட்டம் மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டம்’ என்ற சிறப்பு நிகழ்வின் போது இந்த ஆவணம் வெளியிடப்பட்டது. கொலம்பியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துணை அமைச்சர் மொரிசியோ கப்ரேரா, பலதரப்பு விவகாரங்களுக்கான துணை அமைச்சர் திருமிகு கண்டியா ஒபேசோ, உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான நிர்வாக செயலாளர் திருமிகு ஆஸ்ட்ரிட் ஸ்கோமேக்கர், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் திரு தன்மய் குமார் மற்றும் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் தலைவர் திரு சி.அச்சலேந்தர் ரெட்டி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்புடன் இணைந்த புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டமானது, 2030-ஆம் ஆண்டளவில் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும், 2050-ஆம் ஆண்டளவில் இயற்கையோடு இயைந்து வாழ்வது என்ற நீண்ட காலப் பார்வையுடன், உத்திகளைக் கையாள்வதற்கான ஒரு முக்கிய திட்டமாகும் என்று கூறினார். இந்தியா தனது செயல்திட்டத்தைப் புதுப்பிப்பதில் ‘முழுமையானஅரசு’ மற்றும் ‘முழுமையான சமூக’ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டதாக அவர் எடுத்துரைத்தார். புதுப்பிக்கப்பட்ட செயல்திட்டம் சுற்றுச்சூழல் சவால்களை ஏற்றுக்கொள்வதுடன் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, இனங்கள் மீட்பு திட்டங்கள் மற்றும் சமூகத்தால் இயக்கப்படும் பாதுகாப்பு முயற்சிகள் மூலம் சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் மறுசீரமைப்பு, சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடலோரப் பகுதிகள் மற்றும் கடல்சார் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான உத்திகளை கோடிட்டுக் காட்டுகிறது என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Read More »विशेष अभियान 4.0 अंतर्गत समोर ठेवलेली उद्दिष्टे पंचायती राज मंत्रायलाद्वारा यशस्वीपणे साध्य
लोकांच्या तक्रारींचे निराकरण करण्याच्या उद्देशाने पंचायती राज मंत्रालयाच्या वतीने 2 ते 31 ऑक्टोबर 2024 या कालावधीत राबवल्या गेलेल्या विशेष अभियान 4.0 ची यशस्वी सांगता झाली. याअंतर्गत निकष म्हणून आखली गेलेली स्वच्छता मोहीमांचे आयोजन, दस्तऐवजांच्या नोंदीकरणाचे व्यवस्थापन या आणि अशा प्रकारची प्रमुख उद्दिष्टेही यशस्वीरित्या पूर्ण केली गेली. प्रलंबित प्रकरणे निकाली करण्यासाठीचे विशेष अभियान (Special Campaign for Disposal of Pending Matters …
Read More »“દિવાલી વિથ માયભારત અભિયાન” અંતર્ગત વિવિધ કાર્યક્રમોનું માયભારત અમદાવાદ ટીમ દ્વારા જિલ્લા સ્તરે સફળ આયોજન કરાયું
યુવા બાબતો અને રમત ગમત મંત્રાલય, ભારત સરકારના તાબા હેઠળ વિગત વર્ષના ઓક્ટોબર માહમાં પ્રધાનમંત્રી શ્રી દ્વારા દેશના યુવાનોને યુવા પ્રવૃત્તિઓ અને યુવાનો ના સર્વાંગીણ વિકાસ માટે એકીકૃત ઓનલાઇન પ્લૅટફૉર્મ આપવા અર્થે ભારત સરકાર દ્વારા ડિજિટલ પોર્ટલ મેરા યુવા ભારત (MYBHARAT – https://mybharat.gov.in/)ની સ્થાપના કરવામાં આવી જેને પાછળથી સંગઠનના રૂપમાં પણ …
Read More »