झारखंडमध्ये दुसर्या टप्प्यात 38 मतदारसंघांसाठी संध्याकाळी 5 वाजेपर्यंत 67.59% मतदान झाले. 2019 च्या विधानसभा निवडणुकीत या मतदारसंघां मध्ये एकूण 67.04% मतदान झाले होते. दुसरीकडे, संध्याकाळी 5 वाजेपर्यंत महाराष्ट्रात 58.22 टक्के मतदान झाले. सुलभ मतदानासाठी आणि प्रोत्साहनपर मोहिमांसाठी आयोगाने अनेक उपाययोजना राबवूनही, राज्यातील शहरी मतदारांनी मुंबई, पुणे आणि ठाणे यांसारख्या शहरांमध्ये कमी मतदानाची आपली …
Read More »प्रशासनासाठी डिजिटल सार्वजनिक पायाभूत सुविधा, कृत्रिम बुद्धीमत्ता आणि डाटा संदर्भातील जाहिरनामा – अनेक जी 20 देशांनी, अतिथी देशांनी तसेच आंतरराष्ट्रीय संघटनांनी मान्यता दिलेले आणि भारत, ब्राझील आणि दक्षिण आफ्रिका या जी 20 मधील त्रयीतर्फे सादर करण्यात आलेले संयुक्त परिपत्रक
केवळ 3 टक्क्याची जागतिक वृद्धी ही या शतकातील सर्वात नीचांकी वृद्धी असून महामारीच्या आधीपर्यंत या वृद्धीचा दर सुमारे 4 टक्के होता. त्याच वेळी तंत्रज्ञान मात्र भोवळ आणणाऱ्या वेगाने प्रगती करत असून जर न्याय्य पद्धतीने वापरले तर हे तंत्रज्ञान आपल्याला वृद्धीचा दर वाढवण्याची ऐतिहासिक संधी देते, असमानता कमी करते आणि शाश्वत …
Read More »நிலத்தடி நீர் எடுத்தல் அனுமதிக்கான பு-நீர் போர்ட்டலை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
2024 செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற இந்திய தண்ணீர் வாரம் 2024-இன் நிறைவு விழாவின் போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பு-நீர் (Bhu-Neer) போர்ட்டலை மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் டிஜிட்டல் முறையில் தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் நிலத்தடி நீர் முறைப்படுத்தலை மேம்படுத்துவதற்காக தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தால் பு-நீர் என்ற நவீன போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை, திறன், நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் …
Read More »அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற ஐ.நா பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டிற்கான சிஓபி29-ன் போது பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல் குறித்த உயர்மட்ட அமைச்சர்கள் நிலையிலான உரையாடலில் இந்தியா ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது
அஜர்பைஜானின் பாகுவில் 19.11.2024 அன்று நடைபெற்ற ஐ.நா காலநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்கான சிஓபி29-ன் போது, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல் குறித்த அமைச்சர்கள் உரையாடல் நிகழ்ச்சியில் ஓர் அறிக்கையை இந்தியா சமர்ப்பித்தது. அதில், “வளர்ந்த நாடுகளின் வரலாறு காணாத கரியமில வாயு வெளியேற்றம் காரணமாக வளரும் நாடுகள் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைப் பெரும்பாலும் சந்தித்து வருகின்றன. வளரும் நாடுகளாகிய எங்களைப் பொறுத்தவரை, எங்கள் மக்களின் வாழ்க்கை – அவர்களின் உயிர்வாழ்வு – அவர்களின் …
Read More »கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களுடன் மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி கலந்துரையாடினார்
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை, கல்வித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி, பல்வேறு தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயாக்களைச் சேர்ந்த இளம் தடகள மற்றும் பாரா விளையாட்டு வீரர்களுடன் இன்று கலந்துரையாடினார். ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரும், ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியருமான …
Read More »36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் பங்கேற்றனர்
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். ஆயுதப்படையினர், அதிகாரிகள் ஆகியோரின் துணிச்சல் மற்றும் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் மாணவர்கள் கவிதைகள், ஓவியங்கள், கட்டுரைகள், வீடியோக்கள் போன்றவற்றை அனுப்பியுள்ளனர் வீரதீர செயலுக்கான விருது பெற்றவர்களின் வீரம், தன்னலமற்ற தியாகம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் எழுச்சியூட்டும் கதைகளையும், இந்த துணிச்சல்மிக்கவர்களின் வாழ்க்கைக் கதைகளையும் மாணவர்களிடையே கூறி, அவர்களிடையே …
Read More »இந்தியா-ஜப்பான் கூட்டுப்படை அதிகாரிகளின் 2-வது பேச்சுவார்த்தை புதுதில்லியில் நிறைவடைந்தது
ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகள், ஜப்பான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இடையேயான இந்தியா-ஜப்பான் 2-வது கூட்டுப்படை பேச்சுவார்த்தை 2024 நவம்பர் 20 அன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. நவீன போர்முறையின் வளர்ந்து வரும் இயக்கவியலை அங்கீகரிக்கும் வகையில், இரு நாடுகளும் தங்களது பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய கூறுகளாக விண்வெளி மற்றும் இணையதள தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பகிர்ந்து கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டன. ஒருங்கிணைந்த பாதுகாப்புப்படை அதிகாரிகள் துணைத்தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் …
Read More »வியன்டியானில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசியா, லாவோஸ் பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்து பேசினார்
வியன்டியானில் 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கிடையே பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமது கலீத் பின் நோர்டின் மற்றும் லாவோஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சான்சமோன் சன்யாலத் ஆகியோரை இன்று சந்தித்து பேசினார். மலேசிய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் போது, பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு தேவையான முடிவுகளை எட்டுவதற்கான பரஸ்பரம் இருதரப்பு முயற்சிகளை ஆதரிக்க ஒப்புக்கொண்டனர். 2025 -ம் …
Read More »வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் கருவியானது சட்டமுறை எடையளவு விதிகள்-2011-ல் சேர்ப்பு
நுகர்வோர் விவகாரத் துறையின் சட்டமுறை எடையியல் பிரிவானதூ அளவிடல் மற்றும் எடைகள், அளவீடுகளின் துல்லியம் ஆகியவற்றின் உத்தரவாதத்தை உறுதி செய்கிறது. வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் கருவிகளுக்கான வரைவு விதிகள், பொது ஆலோசனைக்காக துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய சட்ட அளவியல் நிறுவனம் (ஐ.ஐ.எல்.எம்), பிராந்திய குறிப்பு ஆய்வகங்கள் (ஆர்.ஆர்.எஸ்.எல்), உற்பத்தியாளர்கள் மற்றும் வி.சி.ஓ.க்களின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட துறையால் அமைக்கப்பட்ட குழுவால் வரைவு விதிகள் வகுக்கப்பட்டன. பங்குதாரர்கள் வழங்கிய …
Read More »திறமையான வெளிப்படைத்தன்மையுள்ள பொது விநியோக முறைக்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது
டிஜிட்டல் மயம், வெளிப்படைத்தன்மை, திறமையான விநியோக நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பொது விநியோக முறையை சீர்திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் காரணமாக, இடையிலேயே பலன் கசிவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டு இலக்குகள் எட்டப்பட்டு வருகின்றன. விநியோகத்தைப் பொறுத்தவரை இந்திய உணவுக் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் ஒரு முனையிலிருந்து மறு முனை வரையிலான செயல்பாடுகளும் சேவைகளும் ஒருங்கிணைக்கப்படுவதற்கு விநியோகத் தொடர் நிர்வாக முறை கடைபிடிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு …
Read More »