புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் ஆயுஷ் அரங்கை மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) இன்று பார்வையிட்டார். அப்போது, திரு ஜாதவ் கண்காட்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார். ஆயுஷ் மருத்துவ முறைகள் மற்றும் வாழ்க்கை முறை தீர்வுகளை மேம்படுத்துவதில் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார். முழுமையான ஆரோக்கியம் மற்றும் நீடித்த சுகாதாரப் பராமரிப்பை அடைவதற்கு பாரம்பரிய அறிவை நவீன கண்டுபிடிப்புகளுடன் ஒருங்கிணைப்பதன் …
Read More »43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பை உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் ஒட்டுமொத்த தொழில்துறை மற்றும் மதிப்புக் கூட்டல் சங்கிலியை ஒரே புள்ளியில் பிரதிபலிக்கும் வகையில் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் இதன் மூலம் …
Read More »