सोमवार, दिसंबर 23 2024 | 01:56:20 PM
Breaking News
Home / Tag Archives: carried out

Tag Archives: carried out

மின்சார வாகனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மூன்று நிறுவனங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது

ஹீரோ எலெக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட், பென்லிங் இந்தியா எனர்ஜி அண்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் மற்றும் ஒகினாவா ஆட்டோடெக் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களில் தீவிர மோசடி கண்டறிதல் அலுவலகம் சோதனை நடத்தியது. மத்திய அரசின் கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்வது (ஃபேம்) II திட்டத்தின் கீழ் மூன்று நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக ரூ.297 கோடி மானியங்களை மோசடியாகப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மின்சார மற்றும் கலப்பு …

Read More »

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையானது சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக மேற்கொண்டது

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறை (DSIR) அதன் தன்னாட்சி அமைப்புகள், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) மற்றும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (NRDC) & மத்திய மின்னணு லிமிடெட் (CEL) ஆகியவற்றுடன் இணைந்து, DSIR செயலாளர், டாக்டர்  N. கலைச்செல்வியின் வழிகாட்டுதலின் கீழ் 2 அக்டோபர் 2024 முதல் 31 அக்டோபர் 2024 வரை சிறப்பு இயக்கம் 4.0 ஐ வெற்றிகரமாக நடத்தியது. 2024 அக்டோபர் 2-ம் தேதி புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் தூய்மைப் பணியுடன் டிஎஸ்ஐஆர் செயலாளர் & சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரால் இந்த இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. செயலாளர் டிஎஸ்ஐஆர் & சிஎஸ்ஐஆர் …

Read More »