गुरुवार, दिसंबर 19 2024 | 10:13:07 PM
Breaking News
Home / Tag Archives: Central Yoga and Naturopathy Research Institute

Tag Archives: Central Yoga and Naturopathy Research Institute

நாகமங்களாவில் உள்ள மத்திய யோகா, இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 7-வது இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது

ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் உள்ள நாகமங்களாவில் அமைந்துள்ள மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 7-வது இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை அறிஞர்கள் பங்கேற்றனர். இந்த தினம் குறித்து மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் எழுத்துப்பூர்வமாக அனுப்பிய …

Read More »