सोमवार, दिसंबर 23 2024 | 01:10:45 PM
Breaking News
Home / Tag Archives: Department of Drinking Water and Sanitation

Tag Archives: Department of Drinking Water and Sanitation

நீர்வள அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை, சிறப்பு இயக்கம் 4.0 ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது

குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை மற்றும் அதன் திட்டப்பிரிவுகள், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது. அலுவலகங்களின் தூய்மையை மேம்படுத்துவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், மாநில அரசுகளின் குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்புகள், நாடாளுமன்ற உத்தரவாதங்கள், பிரதமர் அலுவலகக் குறிப்புகள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீடுகள் போன்றவற்றில் நிலுவையில் உள்ள பணிகளுக்கு தீர்வு காண்பதும் இந்த இயக்கத்தின் நோக்கங்களாகும். இந்தக் காலகட்டத்தில் …

Read More »

ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளராக அசோக் கே.கே.மீனா பொறுப்பேற்றார்

திரு அசோக் குமார் கலுராம் மீனா, 31.10.2024 அன்று புதுதில்லியின் சி.ஜி.ஓ வளாகத்தில் ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளராக பொறுப்பேற்றார். இவர், கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) கணினி அறிவியலில்  பி.டெக் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  பொருளாதாரத்தில் முதுகலை  பட்டம்  பெற்றுள்ளார். டியூக் பல்கலைக்கழகத்தின் சான்ஃபோர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசியில் பொது நிதியில் சர்வதேச மேம்பாட்டுக் கொள்கையில் (எம்.ஐ.டி.பி) முதுகலைப் பட்டம் பெற்றார். டி.டி.டபிள்யூ.எஸ்ஸில் …

Read More »