புதிய தொலைத் தொடர்புக் கொள்கை 1999-ம் ஆண்டில், உலகளாவிய சேவை கடப்பாட்டு நிதியின் கீழ், அனைத்து மக்களுக்கும் குறைந்த மற்றும் நியாயமான கட்டணத்தில் அடிப்படை தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அணுகலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை அரசு வெளிப்படுத்தியது. டிஜிட்டல் பாரத் நிதியம் இந்திய தந்தி (திருத்தம்) சட்டம், 2003-ன் கீழ் 01.04.2002 முதல் நிறுவப்பட்டது. ‘தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் படி, உலகளாவிய சேவை கடமை நிதியம், டிஜிட்டல் பாரத் நிதியமாக மாறியுள்ளது. பின்தங்கிய கிராமப்புற, தொலைதூர மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவையின் …
Read More »
Matribhumisamachar
