மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி துறை, விண்வெளி, பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் ‘வளர்ந்த இந்தியா’ பயணத்தில் ஜம்மு-காஷ்மீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார். எஸ்.கே.ஐ.சி.சி.யில் இன்று நடைபெற்ற சி.எஸ்.ஐ.ஆர் ஹெல்த்கேர் தீம் கான்க்ளேவின் தொடக்க அமர்வில் உரையாற்றி அவர், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் இளைஞர்கள் தலைமையிலான …
Read More »பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை வளர்ப்பதில் சிஏஜி முக்கியப் பங்காற்றியுள்ளது: மக்களவைத் தலைவர்
நாட்டில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை வளர்ப்பதில் தலைமைக் கணக்கு தணிக்கை நிறுவனம் (கம்ட்ரோலர் & ஆடிட்டர் ஜெனரல் C&AG) முக்கியப் பங்காற்றியுள்ளதாக மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். சுதந்திர இந்தியாவில் சிஏஜி ஆற்றிய முன்மாதிரியான பங்கைப் பாராட்டிய திரு பிர்லா, 161 ஆண்டுகளாக அதன் வளமான பாரம்பரியம் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தொடர்ந்து உருவாகி வருகிறது என்றார். சிஏஜி அதன் தணிக்கை முறைகளை …
Read More »