வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளுக்கான ஆதாரமாக இருப்பது அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பாகும். இது 2017-18 முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஜூன் வரை கணக்கெடுப்பு காலமாக உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போன்ற மத்திய அரசின் …
Read More »