55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) ஆஸ்திரேலிய திரைப்படமான தி ரூஸ்டர் திரையிடப்படுவதன் மூலம், உலகளாவிய சினிமாவை தொடர்ந்து கொண்டாடுகிறது. இந்த ஆண்டு விழாவில் ஆஸ்திரேலிய சினிமா மீதான சிறப்பு கவனத்தின் ஒரு பகுதியாக இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இயக்குனரும் எழுத்தாளருமான மார்க் லியோனார்ட் வின்டர், முன்னணி நடிகர் ஹ்யூகோ வீவிங் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜெரால்டின் ஹக்வில் மற்றும் மஹ்வீன் ஷாராக்கி உள்ளிட்ட படத்தின் படைப்புக் குழு, படத்தை …
Read More »55 व्या भारतीय आंतरराष्ट्रीय चित्रपट महोत्सवाचा शुभारंभ ऑस्ट्रेलियन चित्रपट “बेटर मॅन” ने झाला
सिनेमामध्ये संगीताप्रमाणेच सीमा ओलांडण्याची आणि भावनांच्या वैश्विक भाषेद्वारे आत्म्यांना जोडण्याची अतुलनीय क्षमता आहे. या परिवर्तनकारी कलाप्रकाराच्या उत्सवात, गोव्याच्या चैतन्यमय संस्कृतीमध्ये आयोजित करण्यात आलेल्या 55व्या भारतीय आंतरराष्ट्रीय चित्रपट महोत्सवाचा (इफ्फी) प्रारंभ मायकल ग्रेसी दिग्दर्शित ‘बेटर मॅन’ या चित्रपटाने झाला. हा चित्रपट ब्रिटीश पॉप लिजेंड रॉबी विल्यम्स यांची लवचिकता, लोकप्रियता आणि विलक्षण …
Read More »இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 15 படங்கள் தங்க மயில் விருதுக்குப் போட்டியிடுகின்றன
உலகெங்கிலும் உள்ள சக்திவாய்ந்த கதைசொல்லலைக் காண்பிக்கும் 15 திரைப்படங்கள், 55 வது சர்வதேச திரைப்பட விழா 2024-ல் மதிப்புமிக்க தங்க மயில் விருதுக்கு (கோல்டன் பீக்காக்) போட்டியிட உள்ளன. இந்த ஆண்டு இதில் 12 சர்வதேச படங்களும், 3 இந்திய படங்களும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான கலைத்திறனுக்காக போட்டியிடுகின்றன. புகழ்பெற்ற இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் அசுதோஷ் கோவரிகர் தலைமையிலான மதிப்புமிக்க தங்க மயில் நடுவர் குழுவில் விருது பெற்ற சிங்கப்பூர் இயக்குநர் அந்தோனி சென், பிரிட்டிஷ்-அமெரிக்க தயாரிப்பாளர் எலிசபெத் கார்ல்சன், ஸ்பானிஷ் தயாரிப்பாளர் ஃபிரான் போர்ஜியா, புகழ்பெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட கலைஞர் ஜில் பில்காக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறப்பு பரிசு உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றியாளர்களை இந்த நடுவர் குழு தீர்மானிக்கும். வெற்றி பெறும் படத்திற்கு ரூ. 40 லட்சம் பரிசும் விழாவின் உயர் கௌரவமும் வழங்கப்படும். 1. ஃபியர் அண்ட் ட்ரெம்பிளிங் (ஈரான்) 2. குலிசார் (துருக்கி) 3. ஹோலி கவ் (பிரான்ஸ்) 4. ஐஆம் நெவென்கா (ஸ்பெயின்) 5. பானோப்டிகான் (ஜார்ஜியா-அமெரிக்கா) 6. பியர்ஸ் (சிங்கப்பூர்) 7. ரெட் பாத் (துனிசியா) 8. ஷெஃபர்ட்ஸ் (கனடா-பிரான்ஸ்) 9. தி நியூ இயர் தட் நெவர் கம் (ருமேனியா) 10. டாக்சிக் (லிதுவேனியா) 11. வேவ்ஸ் (செக் குடியரசு) 12. ஹூ டூ ஐ ஆம் பிலாங் டூ (துனிசியா-கனடா) 13. தி கோட் லைஃப் (இந்தியா) 14. ஆர்ட்டிகிள் 370 (இந்தியா) 15. ராவ்சாஹேப் (இந்தியா) ஆகிய 15 படங்கள் விருதுக்கு போட்டியிடுகின்றன.15 படங்களில் 9 படங்கள் பெண் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை.
Read More »ଭାରତୀୟ ଅନ୍ତର୍ଜାତୀୟ ଚଳଚ୍ଚିତ୍ର ମହୋତ୍ସବ ପାଇଁ ଦସ୍ତଖତ ଅଭିଯାନ
ଚଳିତ ମାସ 20ରୁ 28 ତାରିଖ ମଧ୍ୟରେ ଗୋଆରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଯାଉଛି 55 ତମ ଭାରତୀୟ ଅନ୍ତର୍ଜାତୀୟ ଚଳଚ୍ଚିତ୍ର ମହୋତ୍ସବ । ଏହି ଉତ୍ସବର ଅଧିକ ପ୍ରଚାର ପ୍ରସାର ପାଇଁ ଉତ୍କଳ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ପରିସରରେ ଦସ୍ତଖତ ଅଭିଯାନ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଛି । ଭୁବନେଶ୍ୱର କେନ୍ଦ୍ରୀୟ ସଂଚାର ବ୍ୟୁରୋ, ପତ୍ର ସୂଚନା ବ୍ୟୁରୋ ଓ ସମାଜ ବିଜ୍ଞାନ ବିଭାଗର ମିଳିତ ଉଦ୍ୟମରେ ଏହି ଅଭିଯାନ ଆୟୋଜନ କରାଯାଇଛି । ସାମାଜ ବିଜ୍ଞାନ ବିଭାଗର ମୁଖ୍ୟ ପ୍ରଫେସର ଡ. ରବୀନ୍ଦ୍ର ଗରଡା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସଭାପତିତ୍ୱ …
Read More »இந்திய சினிமாவின் நான்கு ஜாம்பவான்களின் நூற்றாண்டு விழாவை இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடுகிறது
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) இந்திய சினிமாவின் பல அம்சங்களை வடிவமைத்த நான்கு சினிமா ஜாம்பவான்களைக் கௌரவிக்கவுள்ளது. இந்த ஆண்டு ஐ.எஃப்.எஃப்.ஐ, ராஜ் கபூர், தபன் சின்ஹா, அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் முகமது ரஃபி ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், திரையிடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தும். சினிமா உலகிற்கு இந்தப் புகழ் பெற்ற திரைப்பட ஆளுமைகளின் பங்களிப்புகளை நினைவு கூருவதாக இது அமையும். இந்த ஆளுமைகளுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் …
Read More »சிறந்த அறிமுக இயக்குநர்’ பிரிவுக்கான அதிகாரப்பூர்வ ‘இந்திய திரைப்பட தேர்வை இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா 2024-ஐ அறிவித்துள்ளது
நாட்டில் புதிய மற்றும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஒரு புதிய விருது பிரிவை உருவாக்கியுள்ளது. ‘இந்திய திரைப்படத்தின் சிறந்த அறிமுக இயக்குனர் பிரிவு, நாடு முழுவதிலுமிருந்து புதிய முன்னோக்குகள், மாறுபட்ட கதைகள் மற்றும் புதுமையான சினிமா பாணிகளை முன்னிலைப்படுத்தும் ஐந்து குறிப்பிடத்தக்க அறிமுக படங்களைக் காட்சிப்படுத்தும். 2024 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா, இந்திய திரைப்படப் பிரிவின் சிறந்த அறிமுக இயக்குநருக்கான அதிகாரப்பூர்வ தேர்வை அறிவித்தது. இந்திய திரைப்பட பிரிவில் சிறந்த அறிமுக இயக்குனர்: அதிகாரப்பூர்வ தேர்வு …
Read More »