ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகள், ஜப்பான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இடையேயான இந்தியா-ஜப்பான் 2-வது கூட்டுப்படை பேச்சுவார்த்தை 2024 நவம்பர் 20 அன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. நவீன போர்முறையின் வளர்ந்து வரும் இயக்கவியலை அங்கீகரிக்கும் வகையில், இரு நாடுகளும் தங்களது பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய கூறுகளாக விண்வெளி மற்றும் இணையதள தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பகிர்ந்து கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டன. ஒருங்கிணைந்த பாதுகாப்புப்படை அதிகாரிகள் துணைத்தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் …
Read More »