सोमवार, दिसंबर 23 2024 | 01:51:37 PM
Breaking News
Home / Tag Archives: kharif season

Tag Archives: kharif season

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை 2024-25 ஆம் ஆண்டிற்கான முக்கிய வேளாண் பயிர்களின் (காரீஃப் பருவம் மட்டும்) முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 2024-25 ஆம் ஆண்டிற்கான முக்கிய வேளாண் பயிர்களின் (காரீஃப் பருவம் மட்டும்) உற்பத்தி குறித்த முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. தொலையுணர்வு, வாராந்திர பயிர் வானிலை கண்காணிப்புக் குழு மற்றும் பிற முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட பயிர் பரப்பு சரிபார்க்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. மேலும், நடப்பு காரீப் பருவத்திற்கான கருத்துகள், பார்வைகள் மற்றும் உணர்வு மனப்பான்மை பெறுவதற்காக தொழில்துறை மற்றும் பிற …

Read More »