शुक्रवार, जनवरी 10 2025 | 09:17:43 AM
Breaking News
Home / Tag Archives: major industrial sector

Tag Archives: major industrial sector

2024 அக்டோபர் மாதத்திற்கான, முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீடு (அடிப்படை: 2011-12=100)

எட்டு முக்கிய தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் 2023 அக்டோபர் குறியீட்டுடன் ஒப்பிடும்போது, 2024 அக்டோபரில் 3.1 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. சிமெண்ட், சுத்திகரிப்பு பொருட்கள், நிலக்கரி, உரங்கள் மற்றும் எஃகு ஆகியவற்றின் உற்பத்தி 2024 செப்டம்பரில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த, தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை தொழில்துறை குறியீட்டு எண் அளவிடுகிறது. 2024 ஜூலை மாதத்திற்கான முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் அக்டோபர் …

Read More »