தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து இடைக்கால ஆய்வு செய்வதற்காக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை நவம்பர் 18,19 ஆகிய நாட்களில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் மண்டல மாநாட்டை நடத்தியது. துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி மற்றும் ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டு இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்தனர். …
Read More »வட மாநிலங்களில் வேளாண் திட்ட அமலாக்கம் குறித்த இடைக்கால ஆய்வு
வட மாநிலங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்த இடைக்கால ஆய்வு நடத்துவதற்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் மண்டல மாநாட்டை நடத்தியது. பஞ்சாப், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் தில்லி யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், பணியின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ததுடன், இந்தத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் பேசிய, செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, சரியான நேரத்தில் நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதன் …
Read More »