புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பை உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் ஒட்டுமொத்த தொழில்துறை மற்றும் மதிப்புக் கூட்டல் சங்கிலியை ஒரே புள்ளியில் பிரதிபலிக்கும் வகையில் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் இதன் மூலம் …
Read More »இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் 70-வது ஆண்டு கொண்டாட்டங்களை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (இஇபிசி) 70-வது ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையின் போது, இணக்க சுமைகளைக் குறைப்பதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிப்பதற்காக சட்டங்களை குற்றமற்றதாக்குவதற்கும் அரசின் முயற்சிகளை எடுத்துரைத்தார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் …
Read More »
Matribhumisamachar
