रविवार, दिसंबर 22 2024 | 11:43:11 PM
Breaking News
Home / Tag Archives: presided

Tag Archives: presided

ડો. મનસુખ માંડવિયાએ ઇપીએફઓના સેન્ટ્રલ બોર્ડ ઓફ ટ્રસ્ટીઝ (સીબીટી)ની 236મી બેઠકની અધ્યક્ષતા કરી

ડૉ. કેન્દ્રીય શ્રમ અને રોજગાર અને યુવા બાબતો અને રમતગમત મંત્રી મનસુખ માંડવિયાએ આજે ​​નવી દિલ્હીમાં સેન્ટ્રલ બોર્ડ ઓફ ટ્રસ્ટીઝ (CBT), EPFની 236મી બેઠકની અધ્યક્ષતા કરી હતી. સુશ્રી શોભા કરંદલાજે, સૂક્ષ્મ, લઘુ અને મધ્યમ ઉદ્યોગો અને શ્રમ અને રોજગાર રાજ્ય મંત્રી અને CBT, EPFO​ના વાઇસ-ચેરપર્સન; શ્રીમતી સુમિતા ડાવરા, સચિવ (શ્રમ અને રોજગાર) અને CBT, EPFOના કો-વાઇસ ચેરપર્સન …

Read More »

பீகார் மாநிலம் மதுபானியில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி

பீகார் மதுபானியில், அம்மாநிலத் துணை முதலமைச்சர் திரு. சாம்ராட் சவுத்ரி முன்னிலையில், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஸ்ரீ ராம்பிரீத் மண்டல்; திரு சஞ்சய் குமார் ஜா; டாக்டர் அசோக் குமார் யாதவ்; மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) திரு வினோத் நாராயண் ஜா; ஸ்ரீ சுதான்ஷு சேகர்; மற்றும் ஸ்ரீ கன்ஷ்யாம் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிதிச் சேவைகள் துறை (DFS) செயலாளர் திரு. எம். நாகராஜு,  நபார்டு வங்கித் தலைவர் திரு கே வி ஷைஜி; சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் திரு எம்.வி.ராவ்,; இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு மனோஜ் மிட்டல்; நிதிச் சேவைகள் துறைத் தலைவர் கூடுதல் செயலாளர் திரு எம்.பி.டாங்கிராலா மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மாவட்ட மேலாண்மை இயக்குநர் திரு சுரிந்தர் ராணா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மதுபானி நகருக்கு வருகை தந்ததற்காக மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்த திரு சாம்ராட் சௌத்ரி, குறிப்பாக அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கான மத்திய நிதியமைச்சரின் மேற்பார்வையில் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கடனுதவி குறித்த விழிப்புணர்வு திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சில மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின் (ஏபி பிஎம்-ஜேஏஒய்) அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. பல்வேறு வங்கிகள் மூலம் 50,294 பயனாளிகளுக்கு 1,121 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டது. பல்வேறு ஊரக சாலை திட்டங்களுக்கு நபார்டு மற்றும் சிட்பி வாயிலாக முறையே 155.84 கோடி ரூபாய் மற்றும் 75.52 லட்சம் ரூபாய் அளவிற்கு அனுமதி அளிக்கப்பட்டன. பின்னர், வங்கிகள் மற்றும் நபார்டு வங்கியால் கடனுதவி அளிக்கப்பட்ட தொழில்முனைவோரின் பல்வேறு உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட சுமார் 25 அரங்குகளை திருமதி சீதாராமன் பார்வையிட்டார். மைதிலி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தலா ஐந்து அரசியல் சாசன பிரதிகளை மத்திய நிதியமைச்சர் வழங்கினார். பள்ளிகளில், குறிப்பாக மகளிர் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் வங்கிகள், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கியுள்ளன. ஆம்புலன்ஸை வாகனத்தையும் மத்திய நிதியமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Read More »

ব্ৰহ্মপুত্ৰ ব’ৰ্ডৰ ত্ৰয়োদশ উচ্চ ক্ষমতাসম্পন্ন পৰ্যালোচনা বৈঠকত সভাপতিত্ব কৰাৰ লগতে স্প্ৰিংশ্বেড ব্যৱস্থাপনা সম্পৰ্কীয় কৰ্মশালা উদ্বোধন কৰিলে কেন্দ্ৰীয় জল শক্তি দপ্তৰৰ মন্ত্ৰী চি আৰ পাটিলে

জল শক্তি দপ্তৰৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী শ্ৰী চি আৰ পাটিলে আজি গুৱাহাটীত ব্ৰহ্মপুত্ৰ ব’ৰ্ডৰ ত্ৰয়োদশ  উচ্চ ক্ষমতাসম্পন্ন পৰ্যালোচনা ব’ৰ্ডৰ (এইচপিআৰবি) বৈঠকত সভাপতিত্ব কৰাৰ লগতে   দুদিনীয়াকৈ অনুষ্ঠিত  স্প্ৰিংশ্বেড মেনেজমেণ্ট ৱৰ্কশ্বপ ২০২৪ উদ্বোধন কৰে। উচ্চ ক্ষমতাসম্পন্ন পৰ্যালোচনা বৈঠকত ব্ৰহ্মপুত্ৰ ব’ৰ্ডৰ কৌশলগত লক্ষ্যসমূহ পূৰণ কৰাৰ অৰ্থে গ্ৰহণ কৰা পদক্ষেপসমূহৰ বিষয়ে পৰ্যালোচনা কৰা হয়। যাৰ …

Read More »

કેન્દ્રીય શિક્ષણ મંત્રી ધર્મેન્દ્ર પ્રધાનની અધ્યક્ષતામાં વેસુ સ્થિત સંયમ વિહાર ખાતે જૈન વિશ્વ ભારતી સંસ્થાનો ૧૫મો દીક્ષાંત સમારોહ યોજાયો

કેન્દ્રીય શિક્ષણ મંત્રીશ્રી ધર્મેન્દ્ર પ્રધાનની અધ્યક્ષતામાં વેસુ સ્થિત સંયમ વિહાર ખાતે જૈન વિશ્વ ભારતી સંસ્થાનો ૧૫મો દીક્ષાંત સમારોહ યોજાયો હતો. જેમાં જૈન વિદ્યા એવં તુલનાત્મક ધર્મ તથા દર્શન વિભાગ, પ્રાકૃત એવં સંસ્કૃત વિભાગ, યોગ એવં જીવન વિજ્ઞાન વિભાગ, અહિંસા એવં શાંતિ વિભાગ, શિક્ષા વિભાગ, અંગ્રેજી વિભાગ તેમજ આચાર્ય કાલુ કન્યા …

Read More »

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய வாரியத்தின் 109-வது நிர்வாகக்குழு கூட்டத்திற்கு செயலாளர் தலைமை தாங்கினார்

புதுதில்லியில் உள்ள இபிஎப்ஓ தலைமை அலுவலகத்தில் 08.11.2024 அன்று நடைபெற்ற நிர்வாகக் குழுவின் 109-வது கூட்டத்திற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளரும், மத்திய வாரியத்தின் நிர்வாகக் குழுத் தலைவருமான திருமதி சுமிதா தவ்ரா தலைமைதாங்கினார்.  27.09.2024 அன்று குழு மறுசீரமைக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும். நிர்வாகக் குழு என்பது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம், 1952 இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டரீதியான குழுவாகும், இது மத்திய வாரியம், இபிஎஃப் அதன் செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் உதவி செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. பல முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க விஷயங்கள் விவாதங்கள், பரிந்துரைகள் மற்றும் ஒப்புதல்களுக்காக குழுவின் முன் வைக்கப்பட்டன. 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கான  இபிஎப்ஓ-வின்  தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர கணக்குகள் வாரியத்தின் பரிந்துரையின் பரிசீலனைக்காக குழுவின் முன் வைக்கப்பட்டன, இதனால் வருடாந்திர கணக்கின் நிலுவை தீர்க்கப்படுவதை உறுதி செய்தது. 2023-24 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை உரிய நேரத்தில் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று குழு அறிவுறுத்தியது. ஒரு முக்கியமான முன்முயற்சியாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும், நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கும் செயல்முறையை தானியங்கிமயமாக்குவதற்கும் இரண்டு பட்டயக் கணக்காளர் நிறுவனங்களை பணியமர்த்துவதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது. வருடாந்திர கணக்குகள் சரியான நேரத்தில் தயாரிக்கப்படுவதை இது உறுதி செய்யும், மேலும் செயல்பாட்டில் தொழில்முறை மற்றும் சமீபத்திய நடைமுறைகளைக் கொண்டுவரும். இபிஎப்ஓ-வின் செயல்பாடுகள் குறித்த 2023-24 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையும் நிர்வாகக் குழுவால் பரிசீலிக்கப்பட்டது. ஆண்டறிக்கை மீது விவாதித்தபோது, நிறுவனத்தின் முக்கிய செயல்திறன் அளவுருக்களில் நிலையான வளர்ச்சியை குழு குறிப்பிட்டது. பங்களிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 6.6% (7.18 லட்சத்திலிருந்து 7.66 லட்சம்) வளர்ந்துள்ளது, அதே நேரத்தில் பங்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 7.6% (6.85 கோடியிலிருந்து 7.37 கோடி) அதிகரித்துள்ளது .  முந்தைய ஆண்டை விட நிலுவைத் தொகையை (ரூ .5268 கோடி) வசூலிப்பதில் நிறுவனம் 55.4% முன்னேற்றம் கண்டுள்ளது.  முந்தைய ஆண்டை விட தீர்வு காணப்பட்ட உரிமைகோரல்களின் எண்ணிக்கையில் 7.8% அதிகரித்துள்ளது. நிர்வாகக் குழு அந்த அறிக்கையை மத்திய வாரியத்திற்கு பரிந்துரைத்தது. மற்றொரு குறிப்பிடத்தக்க முடிவில், கோவிட் தொற்றுநோய் காலத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமாக இறந்த இபிஎஃப்ஓவின் பல ஊழியர்களின் சார்புடையவர்கள் மற்றும் வாரிசுகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் புதிய கருணை நியமனக் கொள்கை, 2024 வரைவையும் நிர்வாகக் குழு பரிசீலித்தது. மேலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் நல்லாட்சிக்கான தகவல் தொழில்நுட்பம், நிர்வாகம், நிதி மற்றும் தொடர்புடைய அம்சங்கள் தொடர்பான பல முன்மொழிவுகளை செயற்குழு விவாதித்தது. சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. உச்சவரம்பு தொடர்பான உரிமைகோரல்களை தானாக தீர்ப்பதற்கான அளவுகோல்களையும், உரிமைகோரலுக்கான அனுமதிக்கக்கூடிய காரணங்களின் வகைகளையும் தளர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவது, உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை செயலாக்குவதை எளிதாக்குவது தொடர்பான பிற சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய வழங்கலை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான மென்பொருள் மற்றும் வன்பொருளை மேம்படுத்துவதற்கான தலையீடுகள் பற்றி விவாதிக்கப்பட்டன, மேலும் தகவல் தொழில்நுட்ப அமைப்பை மாற்றியமைப்பதற்கான காலக்கெடு குறிப்பிடப்பட்டது. நாடு முழுவதும் வைக்கப்பட்டுள்ள கள பயன்பாடுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட மென்பொருள் வேகத்தை மேம்படுத்தியுள்ளது பாராட்டப்பட்டது, இருப்பினும் கள மட்டத்தில் நெருக்கமான பின்தொடர்தலின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. இது நாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் முன்னேற்றம் உணரப்படுவதை உறுதி செய்யும். இபிஎப்ஓ அலுவலகங்களின் வழக்கமான மற்றும் நெருக்கமான மதிப்பாய்வு முன்னுரிமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 2024 நவம்பர் 15 அன்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 72-வது நிறுவன தினத்தை முன்னெடுத்துச் செல்வது, நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்கள் மூலம் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்தப்படும் என்று மேலும் முடிவு செய்யப்பட்டது. நவீனமயமாக்கல் திட்டம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பிற முக்கிய முயற்சிகள் உட்பட சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து கண்காணித்து மதிப்பாய்வு செய்ய அடுத்த சில மாதங்களுக்கு மாதந்தோறும் கூடுவது என்று செயற்குழு முடிவு செய்தது. முறையான மேம்பாடுகள் மூலம் குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே இதன் நோக்கமாகும்.

Read More »

ಕೇಂದ್ರ ಹಣಕಾಸು ಮತ್ತು ಕಾರ್ಪೊರೇಟ್ ವ್ಯವಹಾರಗಳ ಸಚಿವರಾದ ಶ್ರೀಮತಿ ನಿರ್ಮಲಾ ಸೀತಾರಾಮನ್ ಅವರು ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿಂದು ಕರ್ನಾಟಕ, ಆಂಧ್ರಪ್ರದೇಶ, ಕೇರಳ, ತಮಿಳುನಾಡು ಮತ್ತು ತೆಲಂಗಾಣ ಹಾಗೂ ಕೇಂದ್ರಾಡಳಿತ ಪ್ರದೇಶ ಪುದುಚೇರಿ ಸೇರಿದಂತೆ ದಕ್ಷಿಣ ವಲಯದ 10 ಪ್ರಾದೇಶಿಕ ಗ್ರಾಮೀಣ ಬ್ಯಾಂಕುಗಳ ಕಾರ್ಯಕ್ಷಮತೆಯ ಪರಿಶೀಲನಾ ಸಭೆಯ ಅಧ್ಯಕ್ಷತೆ ವಹಿಸಿದ್ದರು

ಕೇಂದ್ರ ಹಣಕಾಸು ಮತ್ತು ಕಾರ್ಪೊರೇಟ್ ವ್ಯವಹಾರಗಳ ಸಚಿವರಾದ ಶ್ರೀಮತಿ ನಿರ್ಮಲಾ ಸೀತಾರಾಮನ್ ಅವರು ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿಂದು ಕರ್ನಾಟಕ, ಆಂಧ್ರಪ್ರದೇಶ, ಕೇರಳ, ತಮಿಳುನಾಡು ಮತ್ತು ತೆಲಂಗಾಣ ಮತ್ತು ಕೇಂದ್ರಾಡಳಿತ ಪ್ರದೇಶ ಪುದುಚೇರಿಯನ್ನುನ್ನು ಒಳಗೊಂಡಿರುವ ದಕ್ಷಿಣ ವಲಯದ 10 ಪ್ರಾದೇಶಿಕ ಗ್ರಾಮೀಣ ಬ್ಯಾಂಕುಗಳ ಕಾರ್ಯಕ್ಷಮತೆಯನ್ನು ಪರಿಶೀಲಿಸಲು ಸಭೆ ನಡೆಸಿದರು. ಕೇಂದ್ರ ಹಣಕಾಸು ಖಾತೆ ರಾಜ್ಯ ಸಚಿವ ಶ್ರೀ ಪಂಕಜ್ ಚೌಧರಿ; ಹಣಕಾಸು ಸೇವೆಗಳ ಇಲಾಖೆ ಕಾರ್ಯದರ್ಶಿ ಶ್ರೀ ಎಂ. ನಾಗರಾಜು; ಇಡಿ, ಆರ್‌ ಬಿ …

Read More »