உலக அரங்கில் நாட்டின் பங்களிப்பை மறுவரையறை செய்வதற்கான தொலைநோக்குக் கொள்கைகளால் உந்தப்பட்ட உறுதியான புதிய சகாப்தத்தில் இந்திய உற்பத்தித் துறை நுழைந்துள்ளது. இந்த மாற்றத்தின் முன்னணியில் இருப்பது உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டமாகும். இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான அரசின் குறிக்கோளுடன் கூடிய முன்முயற்சியின் முக்கிய தூணாகத் திகழும் இத்திட்டம், புதுமைக் கண்டுபிடிப்புகள், செயல்திறன் மற்றும் தொழிற்சாலைகளிடையேயான போட்டித் திறனை அதிகரிக்கிறது. 2020-ல் தொடங்கப்பட்ட பிஎல்ஐ திட்டம் …
Read More »