தென்னிந்திய பகுதிக்கு உட்பட்ட சென்னை பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவப் படையினர், டிசம்பர் 1 ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக புதுச்சேரி மாவட்ட ஆட்சியரால் கோரப்பட்டனர். ஒரு அதிகாரி தலைமையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண படைப்பிரிவினர், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இரண்டு மணி நேரத்தில் சென்றது. சுமார் 5.30 மணியளவில் புதுச்சேரிக்கு வந்திறங்கியதும், மேஜர் அஜய் சங்வான், நிலைமை குறித்து விளக்கினார். …
Read More »