மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது, கல்வி அமைச்சகத்தின் கண்டுபிடிப்பு பிரிவுடன் இணைந்து, தக்காளி மதிப்புச் சங்கிலியின் பல்வேறு நிலைகளில் புதுமையான யோசனைகளை வரவேற்கும் வகையில், மாபெரும் தக்காளி சவால் (தக்காளி கிராண்ட் சேலஞ்ச்(TGC) என்ற ஹேக்கத்தானை தொடங்கியுள்ளது. 30.06.2023 அன்று தொடங்கப்பட்ட மாபெரும் தக்காளி சவால் மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், ஆசிரியர்கள், தொழில்துறை நபுணர்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. இந்தியா முழுவதும் உள்ள கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து மொத்தம் 1,376 யோசனைகள் பெறப்பட்டன. கடுமையான சுற்று …
Read More »