सोमवार, दिसंबर 23 2024 | 01:28:16 AM
Breaking News
Home / Tag Archives: UN Climate Change Summit

Tag Archives: UN Climate Change Summit

அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற ஐ.நா பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டிற்கான சிஓபி29-ன் போது பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல் குறித்த உயர்மட்ட அமைச்சர்கள் நிலையிலான உரையாடலில் இந்தியா ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது

அஜர்பைஜானின் பாகுவில் 19.11.2024 அன்று நடைபெற்ற ஐ.நா காலநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்கான சிஓபி29-ன் போது, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல் குறித்த அமைச்சர்கள் உரையாடல் நிகழ்ச்சியில்  ஓர் அறிக்கையை இந்தியா சமர்ப்பித்தது. அதில், “வளர்ந்த நாடுகளின் வரலாறு காணாத கரியமில வாயு வெளியேற்றம் காரணமாக வளரும் நாடுகள் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைப் பெரும்பாலும் சந்தித்து வருகின்றன. வளரும் நாடுகளாகிய எங்களைப் பொறுத்தவரை, எங்கள் மக்களின் வாழ்க்கை – அவர்களின் உயிர்வாழ்வு – அவர்களின் …

Read More »