सोमवार, दिसंबर 23 2024 | 10:27:13 AM
Breaking News
Home / Tag Archives: Utkal Kesari

Tag Archives: Utkal Kesari

உத்கல் கேசரி டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தாப்பின் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 21, 2024) புதுதில்லியில் உத்கல் கேசரி டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தாப்பின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தாப் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்று கூறினார். உடல் வளர்ச்சி மட்டும் போதாது, பண்பாட்டு விழிப்புணர்வும் அவசியம் என்பதை அவர் அறிந்திருந்தார். டாக்டர் மஹ்தாப் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். தானே எழுதுவதோடு, ஒடிசாவில் ஆரோக்கியமான, கலாச்சார சூழலையும் உருவாக்கினார். ஒடிசாவில் கலை, இலக்கியம் மற்றும் இசையை …

Read More »