शुक्रवार, जनवरी 10 2025 | 01:43:39 PM
Breaking News
Home / Tag Archives: waters

Tag Archives: waters

கொச்சி கடற்பகுதியில் இந்திய கடலோரக் காவல் படை தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பயிற்சியில் ஈடுபட்டது

இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) 11-வது தேசிய கடல்சார்  தேடல் மற்றும்  மீட்பு பயிற்சியை கொச்சி கடற்பகுதியில் நவம்பர் 29-ம் தேதி நடத்தியது.  இந்த இரண்டு நாள் கடற்பயிற்சியை பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங் 28-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி இதனை ஆய்வு செய்தார். பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு திறன்களை அதிகரித்தல் என்ற கருப்பொருளுடன்  இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. …

Read More »