सोमवार, दिसंबर 23 2024 | 10:55:11 AM
Breaking News
Home / अन्य समाचार / சிறப்பு இயக்கம் 4.0-ல் கடைசி வாரத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் செயல்பாடுகள்

சிறப்பு இயக்கம் 4.0-ல் கடைசி வாரத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் செயல்பாடுகள்

Follow us on:

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுத் துறை அலுவலகங்களில் நிலுவையில் உள்ள பணிகளைக் குறைக்கும் நோக்கத்துடன் சிறப்பு இயக்கம் 4.0 தொடங்கப்பட்டது. சிறப்பு இயக்கம் 4.0 வெற்றிகரமாக நடத்தப்பட்டு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை உட்பட மத்திய அரசின் அனைத்து துறைகள், அவற்றின் 270 சார்நிலை / இணைக்கப்பட்ட அலுவலகங்கள், கள அலுவலகங்கள் மற்றும் இத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் கொண்டாடப்பட்டது.

1791  இடங்களில் தூய்மைப் பணி இயக்கங்கள் நடத்த  இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் அப்பணிகள் நிறைவேற்றப்பட்டன. 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகளில் 24 குறிப்புகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் இருந்த 22 ஆயிரத்து 295 பொதுமக்களின் குறைகளில் 22 ஆயிரத்து 269 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. 698 பொதுமக்களின் மேல் முறையீட்டு மனுக்களில் 516 முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …