நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தேசிய நீர் மின் கழகமான என்எச்பிசி, 2024 நவம்பர் 28 அன்று ஃபரிதாபாத்தில் உள்ள அதன் கார்ப்பரேட் அலுவலகத்தில் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (ஜிஜிஜிஐ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்.ஹெச்.பி.சி.யின்நிர்வாக இயக்குனர் திரு வி.ஆர்.ஸ்ரீவத்ச்வா ஜிஜிஜிஐ. யின் இந்திய தலைவர் சௌமிய பிரசாத் கர்நாயக், ஆகியோர் கையெழுத்திட்டனர். இரு நிறுவனங்களின் …
Read More »‘எங்களது அரசியலமைப்புச் சட்டம், எங்களது கௌரவம்’ இணையதளம்
இந்திய குடியரசு மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், நாடு தழுவிய, ஒரு வருட கால ‘எங்களது அரசியலமைப்புச் சட்டம், எங்களது கௌரவம்’ எனப்படும் இயக்கத்தை நீதித்துறை செயல்படுத்துகிறது. இந்த இயக்கத்தை இந்திய குடியரசு துணைத்தலைவர் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி தொடங்கி வைத்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள கொள்கைகளுக்கான ஒட்டுமொத்த கடப்பாட்டை உறுதி செய்வதோடு நம் நாட்டை ஒருங்கிணைக்கும் பகிரப்பட்ட விழுமியங்களைக் …
Read More »வலைப்பின்னல் தயார்நிலை குறியீட்டு எண்ணில் இந்தியா மிளிர்கிறது
உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இநதியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2024-ம் ஆண்டுக்கான வலைப்பின்னல் தயார்நிலைக்கான குறியீட்டு எண் தரவரிசையில் இந்தியா 49-வது இடத்தைப் பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டின் அறிக்கைபடி 61-வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 11 இடங்கள் முன்னேறியுள்ளது. தொழில்நுட்பம், மக்கள் தொடர்பு, நிர்வாகம் மற்றும் பொருளாதார தாக்கம் ஆகிய 4 முக்கிய அம்சங்களின் கீழ் 133 பொருளாதார அடிப்படை கூறுகளின்படி, இந்தியாவின் வலைப்பின்னல் தயார்நிலை குறியீட்டு எண் …
Read More »யூ வின் போர்ட்டல் குறித்த அண்மைத் தகவல்
யூ வின் என்பது தடுக்கக்கூடிய 12 நோய்களுக்கு எதிராக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு (பிறப்பு முதல் 16 வயது வரை) உயிர்காக்கும் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதாகும். மேலும் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசி சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு டிஜிட்டல் தளமாகும். அனைவருக்கும் தடுப்பு மருந்து திட்டத்தின் ஆண்டு இலக்கு சுமார் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 2.6 கோடி குழந்தைகள். ‘எந்த நேரத்திலும் அணுகுதல் ‘, ‘எங்கிருந்தும் அணுகுதல்’ என்பது இதன் …
Read More »ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறார்கள் அடிமையாவதை தடுப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் போதை போன்ற சாத்தியமான தீங்குகளை அரசு அறிந்திருக்கிறது. இந்திய அரசின் கொள்கைகள் அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் அடிமையாதல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 என்பதை வகுத்தது. தகவல் தொழில்நுட்ப விதிகள், …
Read More »கொச்சி கடற்பகுதியில் இந்திய கடலோரக் காவல் படை தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பயிற்சியில் ஈடுபட்டது
இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) 11-வது தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பயிற்சியை கொச்சி கடற்பகுதியில் நவம்பர் 29-ம் தேதி நடத்தியது. இந்த இரண்டு நாள் கடற்பயிற்சியை பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங் 28-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி இதனை ஆய்வு செய்தார். பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு திறன்களை அதிகரித்தல் என்ற கருப்பொருளுடன் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. …
Read More »2024 அக்டோபர் மாதத்திற்கான, முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீடு (அடிப்படை: 2011-12=100)
எட்டு முக்கிய தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் 2023 அக்டோபர் குறியீட்டுடன் ஒப்பிடும்போது, 2024 அக்டோபரில் 3.1 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. சிமெண்ட், சுத்திகரிப்பு பொருட்கள், நிலக்கரி, உரங்கள் மற்றும் எஃகு ஆகியவற்றின் உற்பத்தி 2024 செப்டம்பரில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த, தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை தொழில்துறை குறியீட்டு எண் அளவிடுகிறது. 2024 ஜூலை மாதத்திற்கான முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் அக்டோபர் …
Read More »பாஸ்பேட் மற்றும் பொட்டாசிய (பி அண்ட் கே) உரம் மற்றும் யூரியா உற்பத்தி அதிகரிப்பு
பாஸ்பேடிக் – பொட்டாசியம் (பி & கே) உரங்களில், ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் (என்பிஎஸ்) திட்டத்தின் கீழ், முக்கிய உரங்கள், மூலப்பொருட்களின் சர்வதேச விலைகளைக் கருத்தில் கொண்டு மானியம் நிர்ணயிக்கப்படுகிறது. 2024 கரீப் பருவத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு டிஏபி மானியம் ரூ. 21676 ஆகவும், 2024-25 ரபி பருவத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு டிஏபி மானியம் ரூ. 21911 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டிஏபி சீராக கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தேவைக்கேற்ப என்பிஎஸ் மானிய விகிதங்களுக்கு மேல் டிஏபி சிறப்பு தொகுப்புகளை அரசு வழங்குகிறது. …
Read More »தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ், ஆயுஷ் மருத்துவ முறைகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய ஆயுஷ் இயக்கம், நாட்டில் உள்ள மாநிலங்கள்யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. (SAAPs). இந்த இயக்கம் பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. தற்போதுள்ள ஆயுஷ் மருந்தகங்கள், துணை சுகாதார மையங்களை மேம்படுத்துவதன் மூலம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையம் அமைக்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் ஆயுஷ் வசதிகளை இணைக்கப்படுகின்றன. தற்போதுள்ள தனித்துவமான அரசு ஆயுஷ் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுகிறது. 10 அல்லது 30 அல்லது 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் …
Read More »புவனேஸ்வரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும் காவல்துறை தலைமை இயக்குநர்கள்/காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள லோக் சேவா பவனில் அமைந்துள்ள மாநில மாநாட்டு மையத்தில் 2024 நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறவுள்ள காவல்துறை தலைமை இயக்குநர்கள் / காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். 2024 நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும் மூன்று நாள் மாநாட்டில், பயங்கரவாத எதிர்ப்பு, இடதுசாரி தீவிரவாதம், கடலோர பாதுகாப்பு, புதிய குற்றவியல் சட்டங்கள், போதைப்பொருள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பின் முக்கிய கூறுகள் குறித்த விவாதங்கள் இடம்பெறும். சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் …
Read More »