புதுதில்லியில் இன்று சர்வதேச புத்த மதக் கூட்டமைப்புடன் (IBC) இணைந்து மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஆசிய புத்த மத உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியா தர்மங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்றும் ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்தியாவில் தலைசிறந்த நாயகர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள், ஞானிகள் இருந்துள்ளனர்; அவர்கள் மனிதகுலத்திற்கு உள்ளே அமைதியையும் வெளியே …
Read More »மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி பாரத் ஆட்டா மற்றும் பாரத் அரிசியின் இரண்டாம் கட்ட சில்லறை விற்பனையைத் தொடங்கி வைத்தார்
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, பாரத் ஆட்டா மற்றும் பாரத் அரிசி ஆகியவற்றின் சில்லறை விற்பனையின் இரண்டாம் கட்டத்தை, மத்திய இணையமைச்சர் திரு பி.எல். வர்மா முன்னிலையில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்டத்தில் சில்லறை விலையில் பாரத் ஆட்டா ஒரு கிலோ ரூ.30-க்கும் பாரத் அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.34 என்ற விலையிலும் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. …
Read More »சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த 51 பெண்களுடன் மத்திய அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு கலந்துரையாடினார்
குடியரசுத் தலைவர் செயலகத்தின் முன்முயற்சியான “மக்களுடன் குடியரசுத் தலைவர்” என்ற திட்டத்தின் கீழ், விமானிகள், விமானச் சிப்பந்திகள், விமானங்களை இயக்குவதற்கான சமிக்ஞை அனுப்புபவர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், பராமரிப்பு பொறியாளர்கள், விமான நிலைய மேலாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த 51 பெண் சாதனையாளர்களுடன் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்துரையாடினார். இந்த பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் சிவில் விமானப் …
Read More »வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை 2024-25 ஆம் ஆண்டிற்கான முக்கிய வேளாண் பயிர்களின் (காரீஃப் பருவம் மட்டும்) முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது
வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 2024-25 ஆம் ஆண்டிற்கான முக்கிய வேளாண் பயிர்களின் (காரீஃப் பருவம் மட்டும்) உற்பத்தி குறித்த முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. தொலையுணர்வு, வாராந்திர பயிர் வானிலை கண்காணிப்புக் குழு மற்றும் பிற முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட பயிர் பரப்பு சரிபார்க்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. மேலும், நடப்பு காரீப் பருவத்திற்கான கருத்துகள், பார்வைகள் மற்றும் உணர்வு மனப்பான்மை பெறுவதற்காக தொழில்துறை மற்றும் பிற …
Read More »இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் மற்றும் கஜகஸ்தானின் உச்ட்- கமேனோகோர்ஸ்க் டைட்டானியம் மற்றும் மெக்னீசியம் பிளான்ட் ஜே.எஸ்.சி இடையே இந்தோ-கசாக் கூட்டு நிறுவனத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மத்திய பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (ஐ.ஆர்.இ.எல்) மற்றும் கஜகஸ்தானின் உச்ட்- கமேனோகோர்ஸ்க் டைட்டானியம் மற்றும் மெக்னீசியம் பிளான்ட் ஜே.எஸ்.சி ஆகிய இரண்டும் சேர்ந்து இந்தோ-கசாக் கூட்டு நிறுவனத்தை (ஜே.வி.சி) நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி ஐ.ஆர்.இ.யு.கே டைட்டானியம் லிமிடெட், இந்தியாவில் டைட்டானியம் ஸ்லாக்-ஐ உற்பத்தி செய்யும். ஐ.ஆர்.இ.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபேந்திர …
Read More »சாத் பூஜையின் முதல் நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து
சாத் பூஜையின் முதல் நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இன்று, மஹாபர்வ சாத் திருநாளான நஹய்-காய் பண்டிகையை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக அனைத்து நோன்புகளுக்கும் எனது வாழ்த்துக்கள். சத்தி மையாவின் அருளால், நீங்கள் அனைவரும் இந்த சடங்கை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
Read More »தேசபந்து சித்தரஞ்சன் தாஸூக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் உருவப்படத்திற்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தேசபந்து சித்தரஞ்சன் தாஸுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவை செயலகம் மற்றும் மாநிலங்களவை செயலகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மக்களவை செயலகத்தால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் சுயவிவரம் அடங்கிய கையேடு, விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது. …
Read More »மக்கள் பங்களிப்புடன் நாடாளுமன்ற அவை மற்றும் நிலைக்குழுவில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன: மக்களவை தலைவர்
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் நாடாளுமன்றம் மற்றும் நிலைக்குழுவில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டதாக மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று தெரிவித்தார். இந்த சட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற கல்வி நிறுவனம் நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், 83 நாடுகளைச் சேர்ந்த 135 தூதர்கள் / அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு பிர்லா, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், சமகால …
Read More »உச்சநீதிமன்றத்தின் மூன்று வெளியீடுகளை குடியரசுத் தலைவர் வெளியிட்டார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 5, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் உச்சநீதிமன்றத்தின் மூன்று வெளியீடுகளை வெளியிட்டார். இன்று வெளியிடப்பட்ட வெளியீடுகள்: (i) தேசத்திற்கான நீதி: இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் பற்றிய பிரதிபலிப்புகள்; (ii) இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள்: மேப்பிங் சிறை கையேடுகள், சீர்திருத்தம் மற்றும் நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்; மற்றும் (iii) சட்டப் பள்ளிகள் மூலம் சட்ட உதவி: இந்தியாவில் சட்ட உதவி மையங்களின் …
Read More »ଏଡିବି ଏହାର ସଦ୍ୟତମ ରିପୋର୍ଟରେ ଜୀବାଶ୍ମ ଇନ୍ଧନ ରିହାତିରେ ୮୫% ହ୍ରାସ ଉପରେ ଆଲୋକପାତ କରିଛି
ଜୀବାଶ୍ମ ଇନ୍ଧନ କବଳରେ କବଳିତ ହୋଇ ରହିଥିବା ବିଶ୍ୱରେ ଭାରତ ଏକ ଭିନ୍ନ ମାର୍ଗ ଆଡ଼କୁ ପାଦ ବଢ଼ାଇଛି । ଏସିଆନ ଡେଭଲପମେଂଟ ବ୍ୟାଙ୍କ ନିକଟରେ ଏସିଆ – ପ୍ରଶାନ୍ତ ମହାସାଗରୀୟ ଜଳବାୟୁ ରିପୋର୍ଟରେ ଉଲ୍ଲେଖ କରିଛି ଯେ, ଭାରତ ଜୀବାଶ୍ମ ଇନ୍ଧନ ରିହାତି ଉପରେ ଅସ୍ଥାୟୀ ନିର୍ଭରଶୀଳତାରୁ ସ୍ୱଚ୍ଛ ଶକ୍ତିକୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରିବା ଉପରେ ଧ୍ୟାନ ଦେଉଛି । “ଅପସାରଣ, ଲକ୍ଷ୍ୟ ସ୍ଥିରୀକରଣ ଏବଂ ପରିବର୍ତ୍ତନ” ରଣନୀତି ଦ୍ୱାରା …
Read More »