मंगलवार, दिसंबर 09 2025 | 05:10:28 AM
Breaking News
Home / अन्य समाचार (page 33)

अन्य समाचार

ಅಟಲ್ ಇನ್ನೋವೇಶನ್ ಮಿಷನ್‌ನ ಮುಂದುವರಿಕೆಗೆ ಕೇಂದ್ರ ಸಚಿವ ಸಂಪುಟ ಅನುಮೋದನೆ

ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರ ಅಧ್ಯಕ್ಷತೆಯಲ್ಲಿ ನಡೆದ ಕೇಂದ್ರ ಸಚಿವ ಸಂಪುಟವು, ನೀತಿ ಆಯೋಗದ ಅಧೀನದಲ್ಲಿ ತನ್ನ ಪ್ರಮುಖ ಉಪಕ್ರಮವಾದ ಅಟಲ್ ಇನ್ನೋವೇಶನ್ ಮಿಷನ್ (AIM) ನ ಮುಂದುವರಿಕೆಗೆ ಅನುಮೋದನೆ ನೀಡಿದೆ. ಅನುಮೋದಿಸಿದೆ, 2,750 ಕೋಟಿ ರೂ. ಮೌಲ್ಯದ ಈ ಯೋಜನೆ ಮಾರ್ಚ್ 31, 2028 ರವರೆಗಿನ ಅವಧಿವರೆಗೆ ಇರಲಿದೆ. AIM 2.0 ವಿಕಸಿತ ಭಾರತದ ಒಂದು ಪ್ರಮುಖ ಹೆಜ್ಜೆಯಾಗಿದ್ದು, ಇದು ಭಾರತದ ಈಗಾಗಲೇ ರೋಮಾಂಚಕ ನಾವೀನ್ಯತೆ ಮತ್ತು ಉದ್ಯಮಶೀಲತಾ …

Read More »

ಸಂಸತ್ತಿನ ಚಳಿಗಾಲದ ಅಧಿವೇಶನ ಆರಂಭದ ವೇಳೆ ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಅವರು ಮಾಡಿದ ಭಾಷಣದ ಸಾರ

ನಮಸ್ಕಾರ ಮಿತ್ರರೇ, ಇದು ಚಳಿಗಾಲದ ಅಧಿವೇಶನ ಮತ್ತು ವಾತಾವರಣವೂ ಸಹ ತಣ್ಣಗಿದೆ. ನಾವೆಲ್ಲರೂ ಇದೀಗ 2024ರ ಅಂತಿಮ ಘಟ್ಟದಲ್ಲಿದ್ದೇವೆ ಮತ್ತು ದೇಶ ಹೊಸ ಶಕ್ತಿ ಮತ್ತು ಕುತೂಹಲದೊಂದಿಗೆ 2025 ಅನ್ನು ಸ್ವಾಗತಿಸಲು  ಭಾರಿ ಉತ್ಸಾಹದಿಂದ ತಯಾರಿ ನಡೆಸುತ್ತಿದೆ. ಮಿತ್ರರೇ, ಹಲವು ರೀತಿಯಲ್ಲಿ ಈ ಸಂಸತ್‌ ಅಧಿವೇಶನ ವಿಶೇಷವಾಗಿದೆ, ಅತ್ಯಂತ ಮಹತ್ವದ ಅಂಶವೆಂದರೆ ನಮ್ಮ ಸಂವಿಧಾನದ 75 ವರ್ಷಗಳ ಪಯಣ, ಅಂದರೆ ಸಂವಿಧಾನ 75ನೇ ವರ್ಷಕ್ಕೆ ಪಾದಾರ್ಪಣೆ ಮಾಡುತ್ತಿದೆ. ಪ್ರಜಾಪ್ರಭುತ್ವದಲ್ಲಿ ಇಂದು ಸ್ಮರಣೀಯ …

Read More »

இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளுக்கான ஆதாரமாக இருப்பது அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பாகும்.  இது 2017-18 முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஜூன் வரை கணக்கெடுப்பு காலமாக உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போன்ற மத்திய அரசின் …

Read More »

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட ‘தி ரூஸ்டர்’

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) ஆஸ்திரேலிய திரைப்படமான தி ரூஸ்டர் திரையிடப்படுவதன் மூலம், உலகளாவிய சினிமாவை தொடர்ந்து கொண்டாடுகிறது. இந்த ஆண்டு விழாவில் ஆஸ்திரேலிய சினிமா மீதான சிறப்பு கவனத்தின் ஒரு பகுதியாக இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இயக்குனரும் எழுத்தாளருமான மார்க் லியோனார்ட் வின்டர், முன்னணி நடிகர் ஹ்யூகோ வீவிங் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜெரால்டின் ஹக்வில் மற்றும் மஹ்வீன் ஷாராக்கி உள்ளிட்ட படத்தின் படைப்புக் குழு, படத்தை …

Read More »

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டங்கள் : இந்தியாவின் தொழில் வளர்ச்சியை மெருகூட்டுகின்றன

உலக அரங்கில் நாட்டின் பங்களிப்பை மறுவரையறை செய்வதற்கான  தொலைநோக்குக் கொள்கைகளால் உந்தப்பட்ட உறுதியான புதிய சகாப்தத்தில் இந்திய உற்பத்தித் துறை நுழைந்துள்ளது.  இந்த மாற்றத்தின் முன்னணியில் இருப்பது உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டமாகும். இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான அரசின் குறிக்கோளுடன் கூடிய முன்முயற்சியின் முக்கிய தூணாகத் திகழும் இத்திட்டம், புதுமைக் கண்டுபிடிப்புகள், செயல்திறன் மற்றும்  தொழிற்சாலைகளிடையேயான போட்டித் திறனை அதிகரிக்கிறது. 2020-ல் தொடங்கப்பட்ட பிஎல்ஐ திட்டம் …

Read More »

கிரேட் நிக்கோபார் தீவுத் திட்டம்

கிரேட் நிக்கோபார் தீவு திட்டத்தை மேம்படுத்துவது குறித்த முன்மொழிவின் மீது, தீவின் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்களை உரிய முறையில் கருத்தில் கொண்டும், வளர்ச்சித் திட்டங்களின் குறிப்பிடத்தக்க நீடித்த பாதுகாப்பு மற்றும் தேசிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது திருத்தப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-ன்படி,  அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளஅனைத்து புதிய திட்டங்கள் அல்லது செயல்பாடுகள் அல்லது தற்போதுள்ள திட்டங்கள் அல்லது செயல்பாடுகளை நவீனப்படுத்துவதற்கு முன் சுற்றுச்சூழல் …

Read More »

டீச்சர் ஆப் என்ற செயலியைத் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் டீச்சர் ஆப் என்ற புதுமையான டிஜிட்டல் தளத்தை இன்று புதுதில்லியில்  வெளியிட்டார். இது 21-ம் நூற்றாண்டு வகுப்பறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் எதிர்காலத்திற்குத் தயாராகும் திறன்களுடன் கல்வியாளர்களைத் தயார் செய்வதன் மூலம் இந்தியாவில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட புதுமையான டிஜிட்டல் தளமாகும். பாரதி எண்டர்பிரைசஸின் தொண்டு நிறுவனமான பாரதி ஏர்டெல் அறக்கட்டளை இந்த தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பாரதி …

Read More »

மாநில மொழிகளை ஊக்குவித்தல்

மாநில மொழிகள், பாரம்பரிய கலை வடிவங்கள், அழிவின் அபாயத்தில் உள்ள நிகழ்த்துக் கலைகள் உள்ளிட்ட இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு கலாச்சார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. அதன் தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மண்டல கலாச்சார மையங்கள் மூலம் பல முயற்சிகள் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகள், பல்வேறு அங்கீகரிக்கப்படாத மற்றும் பழங்குடியினர்  மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக மொழி மாநாடுகளை ஏற்பாடு செய்வதன் மூலமும், ஹரியான்வி, கோஷாலி-சம்பல்புரி, பைட், மகஹி, துளு, குருக், லடாக்கி, ஹல்பி, சௌராஷ்டிரா, குமாவுனி, பில்லி, வார்லி, பஞ்சாரா / லம்பாடி, காசி, மிசிங், கொடவா, சக்மா, ராஜ்பன்ஷி, அவதி, புந்தேலி, கார்வாலி, கச்சி, ஹிமாச்சல், ஆவோ, கர்பி, அங்காமி, கோண்டி, ஹோ, சத்தீஸ்கரி, கோஜ்ரி, போஜ்புரி, அஹிரானி, லெப்சா, முண்டாரி, காரோ, பில்லி, குய், காசி, மிசோ, பஹாரி, கோக்போரோக் போன்ற அங்கீகரிக்கப்படாத மொழிகளுக்கான பங்களிப்புக்காக …

Read More »

நம்பகமான, மலிவான மருத்துவ உதவி புரியும் தொழில்நுட்பத்தின் தேவையை இந்திய தர நிர்ணய அமைவனம் பூர்த்தி செய்கிறது

இந்தியாவின் தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) நம்பகமான மற்றும் மலிவு மருத்துவ உதவி தொழில்நுட்பத்திற்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளிக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் சிகிச்சை பாதணிகள், கையடக்க சாய்வுப்பாதைகள், பிரெய்லி காட்சிகள் மற்றும் பள்ளம் மேடுகளை கண்டறியும் சாதனம் போன்ற புத்தாக்க தயாரிப்புகளுக்கான தர அளவீடுகளை இந்த அமைவனம் உருவாக்கி வருகிறது. தேசிய மருத்துவ …

Read More »

ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு  மோடி, பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கே, ஃபிஜி துணைப் பிரதமர் திரு மனோவா காமிகாமிகா, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்தியாவுக்கான ஐ.நா.வின் உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப், சர்வதேச கூட்டுறவு  கூட்டணியின் (ஐசிஏ) தலைவர் திரு …

Read More »