सोमवार, दिसंबर 23 2024 | 08:25:38 AM
Breaking News
Home / Tag Archives: agreement.

Tag Archives: agreement.

தேசிய தொழில் பெரு வழித்தட மேம்பாட்டுக் கழகம், பீகார் தொழில்பகுதி மேம்பாட்டு ஆணையம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

பீகாரில் தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக, தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுக் கழகம் (என்.ஐ.சி.டி.சி), பீகார் அரசின் பீகார் தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையம் (பியாடா) ஆகியவை அமிர்தசரஸ்-கொல்கத்தா தொழில் பெருவழித்தடத்தின் கீழ், கயாவில் ஒருங்கிணைந்த உற்பத்தி பகுதியை (ஐ.எம்.சி) நிறுவுவதற்கான மாநில ஆதரவு ஒப்பந்தம் மற்றும் பங்குதாரர் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. மத்திய நிதியமைச்சர் தமது சமீபத்திய பட்ஜெட் உரையில் முன்னிலைப்படுத்தியபடி, பாரம்பரியத்துடன் கூடிய வளர்ச்சி என்னும் தொலைநோக்கிற்கு ஏற்ப, இந்தத் திட்டம் சர்வதேச யாத்திரை மற்றும் பாரம்பரிய சுற்றுலாவுக்கான புகழ்பெற்ற இடமான கயாவின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தும். அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். கயா சர்வதேச விமான நிலையத்திலிருந்து தெற்கே 39 கிமீ தொலைவில் அமையும் ஐஎம்சி கயா, 1,670 ஏக்கர் பரப்பளவில், 16,524 கோடி ரூபாய் முதலீட்டு திறன் மற்றும் 1,339 கோடி ரூபாய் திட்ட செலவுடன் உருவாகும். இந்த லட்சியத் திட்டம் சுமார் 1,09,185 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளூர் சமூகத்திற்கு பொருளாதார ஊக்கத்தை அளிக்கும். கட்டுமானப் பொருட்கள், வேளாண்-உணவு பதப்படுத்துதல், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், தளவாடங்கள், கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள், பொறியியல், ஆடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள தொழில்களை ஈர்க்கும் வகையில் ஐஎம்சி கயா உருவாக்கப்படும்.

Read More »

हेवी वॉटर बोर्ड (एचडब्ल्यूबी) ने न्यूक्लिओइलेक्ट्रिका अर्जेंटिना एस.ए समवेत जड पाण्याच्या पुरवठ्यासाठी केला करार

अणु उर्जा विभागाच्या  हेवी वॉटर बोर्ड (एचडब्ल्यूबी) ने न्यूक्लिओइलेक्ट्रिका अर्जेंटिना एस.ए  (नासा) समवेत  जड पाण्याच्या पुरवठ्यासाठी करार केला आहे. हे पाणी  अर्जेंटिनामधील नासा द्वारे संचालित प्रेशराईज्ड हेवी वॉटर रिएक्टर्स (पीएचडब्ल्यूआर) यासाठी वापरण्यात येईल. चार वर्षांच्या कालावधीचा हा करार 4 नोव्हेंबर 2024 रोजी झाला. या प्रसंगी एचडब्ल्यूबी चे अध्यक्ष आणि मुख्य कार्यकारी एस. सत्यकुमार यांनी …

Read More »

இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் மற்றும் கஜகஸ்தானின் உச்ட்- கமேனோகோர்ஸ்க் டைட்டானியம் மற்றும் மெக்னீசியம் பிளான்ட் ஜே.எஸ்.சி இடையே இந்தோ-கசாக் கூட்டு நிறுவனத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மத்திய பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (ஐ.ஆர்.இ.எல்)  மற்றும் கஜகஸ்தானின் உச்ட்- கமேனோகோர்ஸ்க் டைட்டானியம் மற்றும் மெக்னீசியம் பிளான்ட் ஜே.எஸ்.சி ஆகிய இரண்டும் சேர்ந்து இந்தோ-கசாக் கூட்டு நிறுவனத்தை (ஜே.வி.சி) நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி ஐ.ஆர்.இ.யு.கே டைட்டானியம் லிமிடெட், இந்தியாவில் டைட்டானியம் ஸ்லாக்-ஐ உற்பத்தி செய்யும்.  ஐ.ஆர்.இ.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபேந்திர …

Read More »

इंडियन रेअर अर्थ लिमिटेड (आयआरईएल) व उस्त कामेनोगोर्स्क टायटॅनियम व मॅग्नेशियम प्लांट (यूकेटीएमपी जेएससी) कझाकस्तान यांनी भारतात टायटॅनियम स्लॅग उत्पादनासाठी आयआरईयूके टायटॅनियम लिमिटेड ही भारत कझाक संयुक्त उपक्रम कंपनी (जेव्हीसी) स्थापन करण्यासाठी करार केला

आयआरईएलइंडिया लिमिटेड ही भारत सरकारच्या अणुऊर्जा विभागाखालील केंद्रीय सार्वजनिक क्षेत्रातील कंपनी(सीपीएसई) व उस्त कामेनोगोर्स्क  टायटॅनियम व मॅग्नेशियम प्लांट (यूकेटीएमपी जेएससी) कझाकस्तान यांनी भारतात टायटॅनियम स्लॅग उत्पादनासाठी  आयआरईयूके टायटॅनियम लिमिटेड ही भारत कझाक संयुक्त उपक्रम कंपनी ( जेव्हीसी) स्थापन करण्यासाठी करार केला. या करारावर इंडियन रेअर अर्थ लिमिटेड (आयआरईएल) चे अध्यक्ष …

Read More »

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு அதன் ஆண்டு கூட்டத்தின் ஏழாவது அமர்வை 103 உறுப்பு நாடுகள், ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள 17 நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடத்துகிறது

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் ஏழாவது அமர்வு 29 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் பேசிய மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, “சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஏழாவது அமர்வில் இன்று உங்கள் முன் நிற்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்று குறிப்பிட்டார். உலகளாவிய எரிசக்தி எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நமது இயக்கத்தில்  தற்போது …

Read More »