गुरुवार, दिसंबर 26 2024 | 10:53:35 PM
Breaking News
Home / Tag Archives: curb

Tag Archives: curb

ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தடுக்க டிராய் எடுத்துவரும் நடவடிக்கைகள்

ஸ்பேம் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான பிரச்சனையை எதிர்த்துப் போராட இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிரான புகார்கள் மீதான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக அவை வெகுவாகக் குறைந்துவருகின்றன.2024, ஆகஸ்ட் 13 அன்று  டிராய்  வெளியிட்ட வழிகாட்டுதல்படி, விதிமுறைகளை மீறி விளம்பரக் குரல் அழைப்புகளைச் செய்யும் எந்தவொரு நிறுவனமும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். அனைத்து தொலைத்தொடர்பு வளங்களையும் துண்டித்தல், இரண்டு …

Read More »