உலகின் 5-வது பெரிய நிலக்கரி இருப்புக்களைக் கொண்ட இந்தியா, விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் உத்வேகம் பெற்று நிலக்கரி உற்பத்தியில் 2-வது பெரிய நுகர்வோராக உள்ளது. எனினும், தற்போதைய நுகர்வு நிலப்பரப்பு இறக்குமதிக்கான ஒரு முக்கியமான தேவையை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக கோக்கிங் நிலக்கரி மற்றும் உயர்தர வெப்ப நிலக்கரி, உள்நாட்டு இருப்புகளுக்குள் போதுமான அளவு கிடைக்கவில்லை. இந்த பற்றாக்குறை எஃகு உள்ளிட்ட முக்கிய தொழில்களுக்காக இறக்குமதியை அவசியமாக்குகிறது. 2024-25-ம் நிதியாண்டின் ஏப்ரல் …
Read More »