இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சங்கம் , மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து, WAM எனப்படும் வேவ்ஸ் அனிம் மற்றும் மங்கா போட்டியை நவம்பர் 30 அன்று தில்லியில் வெற்றிகரமாக நடத்தியது. தில்லியில் உள்ள இந்தியன் மாஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் இது நடைபெற்றது, WAM இன் சமீபத்திய நிகழ்ச்சி ஒரு உற்சாகமான கூட்டத்தை ஈர்த்து, இந்தியாவின் மங்கா, அனிம் மற்றும் வெப்டூன் படைப்பாளர்களின் மகத்தான படைப்பு திறனை வெளிப்படுத்தியது. குவஹாத்தி, கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் வாரணாசியில் அதன் வெற்றியைக் …
Read More »