கிராமப்புற இந்தியாவில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கும், டிஜிட்டல் சேவைகள் மக்கள் ஒவ்வொருவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையம் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சி 10 மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ஒன்றேபோல் டி.ஐ.சி.எஸ்.சி மையத்தை நிறுவவும், மொத்தம் நாடு முழுவதும் 4,740 மையங்கள் ஏற்படுத்தவும் வழிவகை செய்யும். குறிப்பாக, உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் 720 டி.ஐ.சி.எஸ்.சி மையங்களும், கோரக்பூரில் 1,273 மையங்களும் அமைக்கப்படும். சத்ரபதி சம்பாஜி நகர் (பழைய …
Read More »